தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூலை 13, 2017}}
[[படிமம்:WikipediaBinary.svg|thumbnail|right|190px| "Wikipedia" எனும் ஆங்கிலச் சொல்லை இரும எண்களால் உருவகிக்கும் ஆசுக்கி ( ASCII) குறிமுறைகள். கணினித் தகவலைக் குறிமுறைப்படுத்த இரும எண்முறைமை தான் பரவலாகப் பயன்படுகிறது.]]
'''தகவல்''' ''(Information)'' என்னும் [[கருத்துரு]] அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பப்]] பின்புலம் கொண்ட பொருள்கள் வரை பல்வேறு பொருண்மை பரவல் கொண்டதாக இருந்தாலும் எளிமையாக, '''தகவல்''' என்பது குறிப்பிட்ட செய்தியின் அறிவிப்பு வடிவம் ஆகும். எனவே இது '''தரவு''', '''அறிவு''' எனும் கருத்துப்படிமங்களோடு தொடர்புள்ள சொல்லாகும். '''தரவு''' என்பது குறிப்பிட்ட அளபுருக்கள் சார்ந்த இயல்மதிப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது. '''அறிவு''' என்பது இயல்பொருள்கள் அல்லது நுண்ணிலைக் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் தகவு அல்லது திறன் ஆகும்.<ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/information |title=Information &#124; Definition of Information by Merriam-Webster |website=Merriam-webster.com |date= |accessdate=2017-05-01}}</ref> தரவைப் பொறுத்தவரையில் அதன் நிலவலுக்கு ஒரு நோக்கீட்டாளர் தேவையில்லை. ஆனால், அறிவு என்பதற்கு அறியும் நோக்கர் அதவதுஅதாவது அறிபவர் கட்டாயமாகத் தேவைப்படும்.<ref>{{cite web|url=https://philosophy.stackexchange.com/questions/40383/can-there-be-information-without-a-knower/40400 |title=epistemology - Can there be information without a "knower"? |publisher=Philosophy Stack Exchange |date=2017-01-05 |accessdate=2017-05-01}}</ref>
 
 
அடிப்படையில் தகவல் என்பது ஓர் அமைப்பில் நிலவும் முதல்-விளைவு நிகழ்வின் பரவுதல் ஆகும்.< ref>[https://explorable.com/cause-and-effect] {{dead link|date=May 2017}}</ref>தகவல் ஒரு செய்தியின் உள்ளடக்கமாகவோ நிலவுகை குறித்த நேரடியாக அல்லது மறைமுகமாக நோக்கீட்டின் உள்லடக்கமாகவோ ளஅமையும். காணும் எதுவும் தன்னளவில் ஒரு செய்தியாகும். இந்தப் பொருளிலும் தகவல் செய்தியின் உள்ளடக்கம் ஆகிறது.
 
தமிழில் தகவல் என்பது, ''செய்தி'' என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான ''information'' என்னும் சொல்லுக்கு, "தகவல் சொல்லும் செயல் எனப் பொருள் தரப்படுகிறது. இது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளது போல, மனம் அல்லது எண்ணத்தின் வினைகளுக்கு வடிவம் கொடுத்தல்" என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது