மங்கலநாடு அம்பலத்திடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==ராமசாமிபுரம் மங்கலநாடு - அம்பலத்திடல்==
வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் [[ராமசாமிபுரம்]] [[மங்கலநாடு]] ஆகிய ஊர்களின் கிராம எல்லையில் 173 ஏக்கர் பரப்பளவில் இத்திடல் அமைந்துள்ளது இதில் பாலை நிலத்தாவரங்களான [[வன்னி மரங்கள்]] , [[அஸ்பராகஸ்]], [[கற்றாழை]] , சப்பாத்திக்கள்ளி உள்ளிட்டவை மிகுந்து காணப்படும் முட்புதர்காடாக உள்ளது. சுண்ணாம்பு கூட்டுக்கலவை பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப்பகுதிகளில் தாழி புதைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே க[[ருப்பு சிவப்பு பானை ஓடுகள்]] விரவிக்கிடக்கின்றன. இத்துடன் உலோக உருக்குக்கழிவுகளும் உலோக வார்ப்பு மண் உருளைகளும்,கண்ணாடி கற்களும் ஒருசில இடங்களில் காணப்படுகிறது .
[[File:கற்காரை படுகை.jpg|thumb|ancient concrete]] [[File:அம்பலத்திடல் தரையமைப்பு.jpg|thumb|அம்பலத்திடல் தரையமைப்பு]]
 
==வில்வன்னி ஆறு ([[வில்லுன்னி ஆறு]]) வரலாறு==
இது [[மறமடக்கி]] குளத்தில் தனது பயணத்தை தொடங்குகிறது [[ருத்திரசிந்தாமணி]] எனுமிடத்தில் [[அம்புலி]] ஆறுடன் கிளை ஆறாக இணைகிறது 37 வது கிலோ மீட்டரில் [[வங்காளவிரிகுடா]] கடலில் கலக்கிறது கலக்கும் இடத்தில் உள்ள ஊரின் பெயர் [[வில்லுனிவயல்]] என வழங்கப்படுவதன் மூலம் [[அம்புலி ஆறு]] என்ற பெயர் வழங்கப்படுவதற்கு முன்பே வில்லுனி ஆறு என்ற பெயரே வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என உறுதிபடுத்த முடிகிறது. தற்போது வில்லுன்னி ஆறு என்ற பெயர் பண்டைய இலக்கியத்தரவுகளின் அடிப்படையிலும் தற்போது வரை ஆற்றின் கரையில் மிகுந்து காணப்படும் வன்னி மரங்களையும் ஒப்புநோக்கும் போது வில்வன்னி ஆறு என்ற பெயரே சொல்வழக்கில் திரிபடைந்து வில்லுன்னி ஆறு என மாறியிருக்கும் என அறியப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மங்கலநாடு_அம்பலத்திடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது