மங்கலநாடு அம்பலத்திடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
==தமிழகத்தில் அகழ்வாய்வு குறியீடுகளுடன் ஒப்பீடு==
தமிழகத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்ட [[கரூர்]], [[உறையூர்]],[[அழகன்குளம்]],[[வல்லம்]],[[கொடுமணல்]],ஆகிய ஊர்களின் கீழ் அடுக்கில் குறியீடுகள் பொறித்த பானை ஓடுகளும், இரண்டாம் அடுக்கில் [[தமிழி]] எழுத்துக்களும் பொறித்தவையாக உள்ளன. இக்கீரல்களை எழுத்தின் முன்னோடி அடையாளம் என அறியலாம்.
அதுமட்டுமின்றி [[செம்பியன் கண்டியூர்|செம்பியன் கண்டியூரில்]] கிடைத்த பானைக்குறியீடுகள் இங்கு கிடைத்த பானைக்குறியீடுகளோடு முழுமையாக ஒத்துபோகிறது. மூன்று கோடுகள் இணையும் கூம்பு வடிவக்குறியீடு அதிக அளவிலும் [http://timesofindia.indiatimes.com/city/chennai/Ancient-pottery-with-graffiti-found-near-Pudukottai/articleshow/55005525.cms, ] கூம்பு வடிவ படிநிலை குறியீடு இவற்றோடு இணைத்து வரையப்பட்டுள்ளதன் மூலம் இதனைக்குறியீடாகவோ அல்லது கூட்டுப்பொருள் கருத்து வெளிப்பாடாகவோ கருத முடிகிறது.
 
==குறியீட்டின் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/மங்கலநாடு_அம்பலத்திடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது