"வஜா கணக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

189 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== வஜா கணக்கு ==
[[கிராம நிர்வாக அலுவலர்]] பராமரிக்கும் கிராம கணக்கு எண்-5, 'வஜா கணக்கு' எனப்படுகிறது. இதன் அடிப்படையில்,[[பருவநிலை]] பாதிப்பு அடையும்பபோது நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.இது மூன்று பிரிவுகளாக பராமரிக்கப்படுகிறது.
# பிரிவு 1. பருவநிலை பாதிப்பு ஏற்படும்போது அதாவது மழையின்மை, நீர்பாசன ஆதாரம் வற்றுதல், ஏரி நீர்வரத்து குறைதல் போன்ற காரணங்களால் கிராம நிர்வாக அலுவலரால் பயிராய்வு செய்யப்பட்டு விளைச்சல் அளவு 25% குறைவாக இருந்தால் அத்தகைய சமயங்களில் வஜா செய்யப்படும் தீர்வை விவரங்கள் முதல் பிரிவில் காட்டபடுகிறது.[[விவசாயிகள்]] கோரிக்கை அடிப்படையிலும் இந்த தள்ளுபடி வழங்கப்படும்.
# பிரிவு 2. நிலையான நிரந்தர தள்ளுபடிகள் இரண்டாம் பிரிவில் பராமரிக்கப்படுகிறது.நீர்ப்பாச ஆதாரத்தை பயன்படுத்தாமல் இறவை மூலம் தண்ணீர் பெறும் [[நன்செய் நிலங்களுக்குநிலம்]]ங்களுக்கு இந்த பிரிவின் கீழ் ஏக்கருக்கு ஒரு சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
# பிரிவு 3. அசாதாரன நிலை பாதிப்புகள் பற்றி மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்படுகிறது.அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால்வருவாய் நிலை எண் 14-ன் படி நிலவரி தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த கணக்குகளை பராமரிக்கும் கிராம நிவாக அலுவலர், ஜமாபந்தியின்[[ஜமாபந்தி]]யின் போது [[வருவாய்கோட்ட அலுவலரின்அலுவலர்]]ரின் ஒப்புதலோடு, ஜமாபந்தி அலுவலரிடம் வஜா கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
=== மேற்கோள் ===
<references/>http://www.nellai.tn.nic.in/pdf/revenuemanual.pdf
[[பகுப்பு: கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ]]
80

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2378884" இருந்து மீள்விக்கப்பட்டது