வரலாற்று இடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
==வரலாற்று இடத்தின் பார்வையாளர்கள்==
 
வரலாற்று இடம் மற்றும் பாரம்பரிய இடம் அனேகமாக பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பராமரிக்கப்படுகிறது. கடந்துபோன சாகாப்தம் நினைவால் ஏற்படும் ஏக்கம், கலாச்சார பாரம்பரியத்தை பற்றி கற்றுக்கொள்ளும் ஆசை அல்லது வரலாற்று குறிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் பொதுவான ஆர்வம் போன்றவற்றுக்காக வார்வையாளர்கள் இவ்விடங்களுக்கு வரலாம்<ref name="Alderson">{{cite book|last1=Alderson|first1=William T.|last2=Low|first2=Shirley Payne|title=Interpretation of Historic Sites|url=https://books.google.com/books?id=N2ww-P1suYIC|date=1985-01-01|publisher=Rowman Altamira|isbn=9780761991625}}</ref><ref name="LevyLloyd2002">{{cite book|last1=Levy|first1=Barbara Abramoff|last2=Lloyd|first2=Sandra Mackenzie|last3=Schreiber|first3=Susan Porter|title=Great Tours!: Thematic Tours and Guide Training for Historic Sites|url=https://books.google.com/books?id=NU4eAAAAQBAJ|date=7 February 2002|publisher=Rowman Altamira|isbn=9780759116757|page=xii}}</ref>. பல இடங்கள் வழிகாட்டுதல் சுற்றுலாக்களை வழங்குகின்றன, பயிற்சி பெற்ற அமைவிட அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள், அவ்வமைவிடக் காலத்தின் வாழ்க்கை குறித்த விளக்கம் தருகிறார்கள்<ref name="LevyLloyd2002" /> conducted by site staff who have been trained to offer an interpretation of life at the time the site represents.<ref>Metin Kozak, Luisa Andreu, ''Progress in Tourism Marketing'' (2013), p. 134.</ref>. ஒரு அமைவிடத்தில் பார்வையாளர் மையம் கூட இருக்கலாம், அதிலுள்ள நவீன வசதிகள் வெளி உலகம் மற்றும் வரலாற்று இடத்திற்கு நுழைவாயிலாக விளங்கும் மற்றும் மென்மையாக கையாளும் இடங்களை அதிகமாக பாதிக்காமல் வரலாற்று விவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.
 
மேலும் வாசிக்க:
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்று_இடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது