சுடலை மாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added content
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
சீவலப்பேரி சுடலை மாடன் கோயில்,நெல்லை மாவட்டம் தென்கலம்புதூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்திருக்கும் ஐகோர்ட் மகாராஜா கோவில், சிறுமளஞ்சி(ஏர்வாடி) சுடலை மாடன் கோயில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள‌ ஊர்காடு(உய்காடு)சுடலை மாடன் கோயில், வள்ளியூர் அருகில் உள்ள கலந்தபனை உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
 
[[திருச்செந்தூர்|திருச்செந்தூரில்]] ஆவுடையார் குளத்தின் தென்பகுதியில் சுடலை மாட சுவாமித் திருக்கோவில் ஓன்று அமைந்துள்ளது.அதுபோல் சோனகன்விளையில் அமைந்திருக்கும் நாலாயிரமூட்டையார் குளக்கரையில் நாடார்கள் வழிபடும் பிரசித்தி பெற்ற சுடலைமாடசுவாமி ஆலையம் அமைந்திருக்கிறது.<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=475419 | title=நல்வினை நவிலும் சுடலைமாட சுவாமி | date=28 சூலை 2015 | agency=தினகரன் | accessdate=7 ஆகத்து 2015 | author= }}</ref>. [[நெல்லை மாவட்டம்]] நாங்குநேரித் தாலுகா வடக்கு விஜயநாராயணத்தில் புகழ் பெற்ற ஒத்தப்பனை சுடலை மாட சுவாமிக் கோவில் உள்ளது<ref>{{cite news | url=http://www.dailythanthi.com/News/Districts/2014/06/28223655/North-Vijayanarayanam-Ottappanaisudalai-mada-swami.vpf | title=வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா | date= 29 சூன் 2014 | agency=தினத்தந்தி | accessdate=7 ஆகத்து 2015 | author= }}</ref>.,, [[நாகர்கோவில்]] நகரின் ஒழுகினசேரி சுடுகாட்டில் இருக்கும் மயான/மாசான சுடலைமாடன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது, இங்குள்ள சுடலைமாடனே மிகப்பெரிய சுடுகாட்டில் வீற்றிருக்கும் மயான சுடலை ஆவர், [[சுசீந்திரம்]] அருகேயுள்ள தாணுமாலையன்புதூரில் அமைந்திருக்கும் சிவசுடலைமாடன் கோவிலின் சுடலைமாடன் சிலை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவமாக கல்லில் செதுக்கப்பட்ட பழமையான சுடலைமாடன் உருவச்சிலையாகும்.
 
[[File:Thanumalayanputhoor SivaSudalai.jpg|thumb|தாணுமாலையன்புதூர் சிவசுடலைமாடன் சிலை]]
"https://ta.wikipedia.org/wiki/சுடலை_மாடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது