"2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

560 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|image = MarinaProtests1.jpg
|caption = சனவரி 19 அன்று மெரினா கடற்கரையில் கூடிய மக்கள் கூட்டம்
|date = {{Start date|2017|01|16|df=y}}&nbsp;– முதல்<br />{{End date|2017|1|23}}<ref>{{cite news|url=http://www.ndtv.com/tamil-nadu-news/jallikattu-protests-ended-time-to-enjoy-our-success-marina-beach-students-to-ndtv-1651731 |title=Jallikattu: Protests Over, We Got What We Wanted, Says Marina Beach Students To NDTV |work=NDTV |date=23 January 2017}}</ref><br />({{Age in years and days 08}})
|place = [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|causes = ஜல்லிக்கட்டு மீதான இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை
}}
 
'''2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்''' என்பது [[ஏறுதழுவல்|சல்லிக்கட்டிற்கு]] ஆதரவாக [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலும்]], தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடந்த போராட்டங்களைக் குறிக்கும். இந்தப் போராட்டங்கள் '''தைப் புரட்சி''', '''மெரீனாப் புரட்சி''', ""இளைஞர்கள் புரட்சி"" எனும் சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், '''தை எழுச்சி''', ""இளைஞர்கள் புரட்சி"" எனவும் அறியப்படுகிறது.
 
அரசியல் கட்சித்தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூகவலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/jallikattu-protestors-reject-sarathkumar-support-vadipatti-271999.html | title=ஜல்லிக்கட்டு போராட்டம்... வாடிப்பட்டிக்கு வந்த சரத்குமாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு | accessdate=சனவரி 17, 2017}}</ref> சமூக இணையதளங்களின் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டங்களை நடத்தினர்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Faceless-volunteers-behind-the-protest/article17076663.ece| title= Faceless volunteers behind the protest| publisher=தி இந்து|date=22 சனவரி 2017 | accessdate=22 சனவரி 2017}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/How-social-media-became-the-driving-force-of-protests/article17076662.ece| title= How social media became the driving force of protests| publisher=தி இந்து|date=22 சனவரி 2017 | accessdate=22 சனவரி 2017}}</ref>
 
[[அலங்காநல்லூர்]], சென்னை [[மெரீனா கடற்கரை]], மதுரை [[தமுக்கம் மைதானம்]], கோவை வ. உ. சி மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், திருநெல்வேலி வ.உ.சி மைதானம், புதுச்சேரி ஆகியன முக்கியப் போராட்டக் களங்களாக அமைந்தன.
 
தமிழத்தில் முதல் ஏழு நாட்கள் பெரும்பாலும் அறவழியில் நடந்துவந்த போராட்டங்கள், எட்டாவது நாளில் காவல்துறை - பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு நிறைவுக்கு வந்தன.
தமுக்கம் திடல், கோரிப்பாளைய சந்திப்பு என அச்சாலை முழுக்க நடந்த போராட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடத்தினர்.
சனவரி 19 அன்று, ''சல்லிக்கட்டிற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது'' என பிரதமர் [[நரேந்திர மோதி|மோடி]] அறிவித்ததையடுத்து தத்தனேரி - செல்லூர் அருகே வைகை ஆற்றுப்பாலத்தின் நடுவழியில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இரயில் மறியலில் ஈடுபட்டனர்.
 
=== திண்டுக்கல் போராட்டம் ===
திண்டுக்கல்லில் பேருந்து நிலையம், அரசு அலுவளுகம்முன்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மக்களும் ஒன்றுகூடி இரவு பகலாக போராட்டம் நடத்தினர்.
 
=== திருச்சியில் போராட்டம் ===
36

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2388199" இருந்து மீள்விக்கப்பட்டது