கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
*தற்போதுள்ள ஏரியின் அடிவாரத்தில் உள்ள மணற்பகுதியை தூர்வாறி ஆழப்படுத்தி துளைப்பதன் மூலம் ஒரு கால்வாய் கட்டப்பட முடியும். கால்வாய் ஆழபடுத்தல் முடிந்ததும், ஏரியின் நீர் குறைக்கப்பட்டு கால்வாய்குள் நீர் நிரப்படும் இதன் மூலம் சுற்றியுள்ள பகுதியின் நீரை வடிப்பதற்கு வடிகால்வாயாகவும் மற்றும் போக்குவரத்திற்கும் பயன்படும். எ.கா. லேஜ் வார்ட் (nl). ஒரு ஏரிக்குள் இரண்டு இணை அணைக்கரைகள் உருவாக்கவும், புதிய கால்வாயை கரைகளின் இடையில் அமைக்கவும், பின்னர் ஏரியின் மீதமுள்ள நீரை வடிகட்டவும், இதனால் கால்வாய்குள் மட்டும் அதிக நீர் இருக்கும் மற்றும் ஏரியின் பிற பகுதியில் நீர் வடிகட்டப்படும். கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் உள்ள வடக்கு கடல் கால்வாய் இந்த முறையில் தான் கட்டப்பட்டன.
 
=== கால்வாய் மற்றும் போக்குவரத்துநீர் வழி போக்குவரத்து அமைத்தல் ===
*ஒரு இயற்கை நீரோடையை கால்வாயாக மாற்றம் செய்தால் அதில் எளிதாக கணிக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட நீர் வழிப்போக்குவரத்தை உருவாக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்றால்? நீரோடையின் பாதையைத் ஆழப்படுத்தி தடுப்புகள் அமைத்து திசை திருப்புவதும், மாற்றுவதன் மூலமும் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரின் ஓட்டம் சீராக மாற்றப்படுகிறது. இதன் மூலம் சரக்குகளை சிறிய படகுகள் மற்றும் பெரிய கப்பல்கள் கொண்டு மிக எளிதாக எடுத்துச் செல்ல இயலும். எ.கா. வடகிழக்கு பென்சில்வேனியாவின் நிலக்கரிப் பகுதி, பாஸ்ஸோ சாவ்ன், கால்வாய் டி மைன்ஸ் டி ஃபெர் லா லாஸ் மோஸெல்லெ மற்றும் ஐசென் நதி ஆகியவற்றில் உள்ள லேஹி கால்வாய் அடங்கும்.
 
=== பக்கவாட்டு கால்வாய்கள் ===
இயற்கை நீரோடைகளை கால்வாயாக மாற்றம் செய்ய இயலாத போது அதன் அருகில் பக்கவாட்டில் இணையான செயற்கையாக கால்வாய் அமைத்து இரண்டாவது நீரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தித் தருவது. இது பக்கவாட்டு கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை நீரோடைகள் சில சமயங்களில் தொடர்ச்சியான வளைவுகள், குதிரை குழம்பு வடிவ வளைவுகள் கொண்டதாகவும் சீர்படுத்த முடியாத அளவில் இருக்கும் பொழுது பக்கவாட்டு கால்வாய்களால் எளிதாக சீரான நீரோட்டப் பாதை கொண்டதாக கட்டமைக்க முடியும் அவ்வாறு அமைக்கப்படும் கால்வாய்க்கு தேவையான நீர் ஆதாரமாய் இயற்கை நீரோடை செயல்படும். எ.கா. சாசபீக் மற்றும் ஓஹியோ கால்வாய், கால்வாய் லாடெரல் லா லா லோயர், கேரோன் லேட்னல் கேனல் மற்றும் ஜூலியானா கால்வாய் ஆகியவை இதில் அடங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது