சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
மிகப் பழைய சுடுகலன் அல்லது கைத்துப்பாக்கி ஈட்டிமுனையில் கருந்தூள் அடைத்த குழல்கொண்ட தீயெறிவை அல்லது தழலெறிவை ஆகும்; எறிவையின் உருள்கலனில் சிலவேளைகளில் தழலோடு பொன்மத் துண்டுகளும் வைக்கப்பட்டன.<ref name="chase"/><ref name=crosby>{{Harvnb|Crosby|2002|p=99}}</ref> மிகப்பழைய வெடிமருந்துப் படைக்கலத்தின் ஓவியம் துன்குவாங்கைச் சேர்ந்த ஒரு பட்டுப் பதாகையில் தீட்டப்பட்ட தீயெறிவை ஆகும்.<ref>{{Harvnb|Needham|1986|pp=8–9}}</ref> கி.பி 1132 இல் தேவான் முற்றுகையை விவரிக்கும் தேவான் சவுசெங் லூ எனும் நூல் சாங் பேரரசின் படைகள் ஜுர்ச்சென் மக்களுக்கு எதிராக தீயெறிவைகளை பயன்படுத்தியதாகப் பதிவு செய்துள்லது.<ref>{{Harvcolnb|Needham|1986|p=222}}</ref>
 
==உறுப்புகள்==
 
===உருள்கலன்===
[[Image:105mm tank gun Rifling.jpg|thumb|105 மி.மீ சுழல்புரி ,[[அரசு படைக்கலன் L7]] வகைத் தகரிச் சுடுகலன்.]]
 
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சுடுகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது