நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 67:
தொடரினை விட நீளத்தில் குறைவானது. இரு இடங்களில் தண்டுவடம் அகன்றுள்ளது. அவை முறையே கழுத்துப் புடைப்பு(Cervical Enlargement), இடுப்புப்
புடைப்பு(lumbur Enlargement) எனப்படும். இடுப்புப் புடைப்பின் கீழ், தண்டுவடம் குறுகலடைந்து கூம்பு வடிவில் உள்ளது. இப்பகுதி கோனசு மெடுல்லாரிசு எனப்படும்.
 
==நரம்பிணைப்புகளும் அமைப்புமுறைகளும்==
அடிப்படை நரம்பியல் செயற்பாடுகள் என்பது சமிக்ஞைகளை ஏனைய உயிரணுக்களுக்குக் கடத்துவதாக உள்ளன. ஏனெனில், நரம்பிழைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. அதுபோல், நரம்பிழைகள் ஒன்றோடோன்று பிணைக்கப்பட்ட தொகுப்பாக அமையப்பெற்று, நரம்புப் பின்னலமைப்புகளைத் தோற்றுவித்துப் பலவகைப்பட்ட செயல்களைச் செய்வதாகத் திறன் பெற்றுள்ளன. அவை, சிறப்புப் பண்பறிதல், மரபமைப்பு, காலம் ஆகியவற்றை உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன.<ref>Dayan P, Abbott LF (2005). ''Theoretical Neuroscience: Computational and Mathematical Modeling of Neural Systems''. MIT Press. [[International Standard Book Number|ISBN]] [[சிறப்பு:BookSources/978-0-262-54185-5|978-0-262-54185-5]]</ref>அதன் காரணமாகவே, எண்ணிலங்கா தகவல் செயலாக்கங்கள் நடைபெறுவதை அறிய முடிகிறது. 1943 ஆம் ஆண்டில் வாரன் மெக்குல்லோச் ([[Warren Sturgis McCulloch|Warren McCulloch]]) மற்றும் வால்டர் பித்சு (Walter Pitts) ஆகியோர் ஒரு நரம்பிழையின் எளிமையான கணித நுண்கருத்தியலிலிருந்து செயற்கை நரம்பியல் பின்னலமைப்பைத் தோற்றுவித்தனர். அது உலகளாவிய கணிப்புத் திறன் உடையதாக அமைந்திருந்தது.<ref>McCulloch டபள்யூஎஸ் பிட்ஸ் டபிள்யூ (1943)."நரம்பு செயல்களில் உள்ள சிந்தனைகளின் தருக்கக் கணிப்பு". ''புல். கணித. Biophys'' . '''5''' (4): 115-133. [[Digital object identifier|டோய்]] :[https://doi.org/10.1007%2FBF02478259  10.1007 / BF02478259] .</ref>
 
== நரம்புத்தொகுதி கட்டமைப்புகள் ==
நரம்புத்தொகுதி என்னும் பெயரானது நரம்புகள் என்பதிலிருந்து வந்ததாகும். நரம்புகள் என்பது உருளை வடிவ இழைகள் (நியூரான்களின் ஆக்சான்கள்) ஆகும். இவை மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து தோன்றி உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பரவிக் காணப்படுகின்றன. நரம்புகள் காண்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்களாலும் அறியப்பட்டிருந்தன. இருப்பினும் இவற்றின் உள்ளமைப்பு நுண்ணோக்கியால் ஆய்வு செய்யப்படாதவரை புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்து வந்தது. 1900களிலேயே நியூரான்கள் மூளையின் அடிப்படை அலகுகள் என்பது கண்டறியப்பட்டது (சாண்டிகோ உரோமன் ஓய் கஜால்). அதேபோல் மூளையின் வேதியல் கடத்துதல்களும் 1930 வரை அறியப்படவில்லை (என்றி ஹாலட் டேல் மற்றும் ஓட்டே லெவி). 1943 ஆம் ஆண்டில் வாரன் மெக்குல்லோச் ([[Warren Sturgis McCulloch|Warren McCulloch]]) மற்றும் வால்டர் பித்சு (Walter Pitts) ஆகியோர் ஒரு நரம்பிழையின் எளிமையான கணித நுண்கருத்தியலிலிருந்து செயற்கை நரம்பியல் பின்னலமைப்பைத் தோற்றுவித்தனர். அது உலகளாவிய கணிப்புத் திறன் உடையதாக அமைந்திருந்தது.<ref>McCulloch டபள்யூஎஸ் பிட்ஸ் டபிள்யூ (1943)."நரம்பு செயல்களில் உள்ள சிந்தனைகளின் தருக்கக் கணிப்பு". ''புல். கணித. Biophys'' . '''5''' (4): 115-133. [[Digital object identifier|டோய்]] :[https://doi.org/10.1007%2FBF02478259 10.1007 / BF02478259] .</ref> நியூரான்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் அடிப்படை மின் நிகழ்வுகள், செயல்பாட்டு திறன் போன்றவை 1950களில் கண்டறியப்பட்டன (ஆலன் இலாயிட் ஹாட்கின், ஆண்டிரூ ஹக்சிலி மற்றும் ஜான் எக்கல்சு). 1960களில் டேவிட் இயூபல் மற்றும் டார்டசன் வீசல் நரம்புப் பிணைப்புகளின் குறியீடு தூண்டல்களை விளக்கினர், இதனால் அடிப்படை கருத்தாக்கங்கள் சாத்தியமானது. மூலக்கூறு புரட்சி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 1980களில் தொடங்கியது. 1990களில் நடத்தை நிகழ்வுகளின் மூலக்கூறு செயல்முறை பரவலானது (எரிக் ரிச்சர்டு காண்டல்).
 
== நியூரான்களும்நரம்பிணைப்புகளும் ஒருங்கிணைவும் ==
அடிப்படை நரம்பியல் செயற்பாடுகள் என்பது சமிக்ஞைகளை ஏனைய உயிரணுக்களுக்குக் கடத்துவதாக உள்ளன. ஏனெனில், நரம்பிழைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. அதுபோல், நரம்பிழைகள் ஒன்றோடோன்று பிணைக்கப்பட்ட தொகுப்பாக அமையப்பெற்று, நரம்புப் பின்னலமைப்புகளைத் தோற்றுவித்துப் பலவகைப்பட்ட செயல்களைச் செய்வதாகத் திறன் பெற்றுள்ளன. அவை, சிறப்புப் பண்பறிதல், மரபமைப்பு, காலம் ஆகியவற்றை உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன.<ref>Dayan P, Abbott LF (2005). ''Theoretical Neuroscience: Computational and Mathematical Modeling of Neural Systems''. MIT Press. [[International Standard Book Number|ISBN]] [[சிறப்பு:BookSources/978-0-262-54185-5|978-0-262-54185-5]]</ref>அதன் காரணமாகவே, எண்ணிலங்கா தகவல் செயலாக்கங்கள் நடைபெறுவதை அறிய முடிகிறது. நியூரான்கள் ஒன்றிணைந்த அமைப்பு நரம்புத்தொகுப்பாகும். இந்த நியூரான்கள் உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதிய மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்த உதவுகின்றன. இந்த மின்வேதிய மாற்றங்கள் நீயூரான்களின் உள்ளும் புறமும் நடைபெறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. இந்த தொடர்நிகழ்வையே உணர்வு தூண்டல்கள் என்கிறோம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது