சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
ஐரோப்பாவுக்கு வெடிமருந்து நடுவண் கிழக்குப் பகுதி வழியாக பட்டுச்சாலையூடாக வந்த்தாக ஒரு கருதுகோள் கூறுகிறது. மற்றொன்று, வெடிமருந்து 13 ஆம் நூற்றாண்டின் மங்கோலிய முற்றுகை வழியாக ஐரோப்பாவில் பரவியது எனக் கூறுகிறது.<ref>{{Harvcolnb|Norris|2003|p=11}}</ref><ref name=chase58>{{Harvcolnb|Chase|2003|p=58}}</ref> ஆங்கிலேயத் தனியார் அலமாரிப் பொருள்களில் 1346 இல் இரேபில்டிசு எனும் துப்பாக்கி குறிப்பிடப்படுகிறது, கைப்பற்ரிறி துப்பாக்கிகள் 1346 ஆம் ஆண்டு கலைசு முற்றுகையில் ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref>David Nicolle, Crécy 1346: Triumph of the longbow, Osprey Publishing; June 25, 2000; {{ISBN|978-1-85532-966-9}}.</ref>ஐரோப்பாவில் கிடைத்திருக்கும் மிகப் பழைய சுடுகலன் {{clarify|date=March 2016}} எசுதொனியாவின் ஓதெப்பாவில் கிடைத்ததே ஆகும். இதன் காலம் குறைந்தது 1396 ஆகும்.<ref>[http://teemapark.otepaa.ee/index.php?option=com_content&view=article&id=53:otepaeae-puess-on-maailma-vanim-kaesitulirelv&catid=37:linnamaee-artiklid&Itemid=59 Ain Mäesalu: Otepää püss on maailma vanim]</ref>
 
ஐரோப்பாவில் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறிய கைக்கு அடக்கமான துப்பாக்கிகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் துளைவாய்கல் வழுவழுப்பாக அமைந்தன. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்டோமன் பேரரசு காலாட்படையின் ஆயுதங்களாக பயன்படுத்தியுள்ளது.
 
==சுடும் நெறிமுறை==
"https://ta.wikipedia.org/wiki/சுடுகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது