இலத்தீன் எழுத்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 158:
|}
=== பாரம்பரிய இலத்தீன் எழுத்துக்கள்: ===
கி.மு .1 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ரோமர்கள் வென்ற பிறகு, லத்தீன் மொழி, கிரேக்கம் எழுத்துக்களான் ஒய் (Y) மற்றும் இஸ்ட் (Z) ஆகியவற்றை தனதாக ஏற்றுக்கொண்டது. கிரேக்க கடன் வார்த்தைகளை எழுத, ஒய் மற்றும் இஸ்ட் ஆகிய எழுத்துக்களை இறுதியில் வைத்து பயன்படுத்தப்பட்டன. மூன்று கூடுதல் எழுத்துக்களை அறிமுகப்படுத்த பேரரசர் கிளாடியஸ் எடுத்த முயற்சிகள் வீணாகின. இதனால், பாரம்பரிய இலத்தீன் எழுத்துக்கள், 23 எழுத்துக்களைக் கொண்டிருந்தன.
{| class="wikitable"
|-
வரி 335 ⟶ 337:
[[படிமம்:Duenos inscription.jpg|thumb|கி.மு. 6 ம் நூற்றாண்டு ட்யூனோஸ் (Duenos) கல்வெட்டு, பழைய லத்தீன் எழுத்துக்களின் முந்தைய அறியப்பட்ட வடிவங்கள் காட்டுகிறது]]
[[பகுப்பு:எழுத்து முறைகள்]]
|