யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 3:
'''யூதம்''' (''Judaism'', [[எபிரேயம்|எபிரேய மொழியில்]] {{Hebrew|יהודה}}, "ஜெஹூதா" (''Yehudah''), [[யூத அரசு|யூடா]], என்ற சொல், கிரேக்க மொழியில் Ἰουδαϊσμός; [[இலத்தீன்]] மொழியில் "லுதாயிஸ்மஸ்") என்பது ஒரு பண்டைய [[ஒரு கடவுட் கொள்கை]] உடைய, [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயம்]] ஆகும். இது [[தோரா]]வை அதன் அடித்தளமாகக் கொண்டிள்ளது ([[டனாக்]] அல்லது [[எபிரேய வேதாகமம்|எபிரேய வேதாகம]] என்ற பெரிய உரையில் தோரா ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் [[தல்மூத்]] போன்ற நூல்களின் பாரம்பரியம் வாய்வழி தொகுப்புகளும் துணை நூல்களாகவுள்ளன. இது [[யூதர்]]களுடைய, [[சமயம்]], [[மெய்யியல்]], [[பண்பாடு]] மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட பத்தாவது [[பெரிய சமயக் குழுக்கள்|பெரிய சமயக் குழுவாக]] யூதம் இருக்கிறது.
 
[[பழமை விரும்பும் யூதம்|மரபுவழி யூதமானது]],  [[தோரா]] யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.
 
யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தை விட அதிக அளவு  "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது.  சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும்.  அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது.  வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன.   இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள  முடியாது.  புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.
யூதேயம் என்பது, நூல்கள், நடைமுறைகள், இறையியல் நிலைகள் மற்றும் அமைப்பின் வடிவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். யூத மதத்திற்குள் பல்வேறு இயக்கங்கள் உள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை [[யூதக் குருசார் யூதம்|யூதக் குருசார் யூதத்திலிருந்து]] வெளிவந்தன. எழுதப்பட்ட மற்றும் வாய்வழி [[தோரா]]<nowiki/>வின் வடிவத்தில் கடவுள் [[விவிலிய சீனாய் மலை]] மீது [[மோசே|மோஸசுக்கு]] அவருடைய சட்டங்களையும், [[613 கட்டளைகள்|கட்டளைகளையும்]] வெளிப்படுத்தினார் என்று கூறுகிறது. வரலாற்று ரீதியாக, இரண்டாம் சன்னிதிக் காலத்தில், [[சதுசேயர்]]<nowiki/>கள் மற்றும் அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாட்டு யூதர்கள் போன்ற பல்வேறு குழுக்களால் தோரா சவாலாகக் கருதப்பட்டது.  ஆரம்ப, இடை மற்றும் கடைக் காலங்களில் [[மறைநூல் வாசிப்பவர் யூதம்|மறைநூல் வாசிப்போரும்]],  சப்பாத்தியர்களும், [[தோரா]]<nowiki/>வுக்கு சவாலாக அமைந்தனர். நவீன அல்லாத கட்டுப்பாடான துறைகள் பகுதிகள் மத்தியில் இது ஒரு சவாலாகும். [[மனித நல யூதம்]]<nowiki/>யூதமதத்தின் நவீன கிளையாகும். இது கடவுள் எதிர்க் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.  நவீன யூதமதத்தின் கிளைகள் பின்வருமாறு:
 
<nowiki>*</nowiki> மனிதநேய யூதம்
 
<nowiki>*</nowiki> [[மரபுவழி யூதம்|மரபுவழி யூதம்<br /><nowiki>*</nowiki> நெறி வழுவா யூதம்<br />
]]* தற்கால மரபுவழி யூதம்
 
<nowiki>*</nowiki> [[பழமை விரும்பும் யூதம்|பழமை விரும்பும் யூதம்<br /><nowiki>*</nowiki> சீர்திருத்த யூதம்]]. போன்றவை.
 
இந்த குழுக்களுக்கு இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள்:
 
<nowiki>*</nowiki>யூத சட்டத்தை அவர்கள் அணுகும் முறை
 
<nowiki>*</nowiki>ரப்பீனிய பாரம்பரியத்தின் அதிகாரம்
 
<nowiki>*</nowiki>[[இசுரேல்]] அரசின் முக்கியத்துவம் போன்றவை.
 
[[பழமை விரும்பும் யூதம்|மரபுவழி யூதமானது]],  [[தோரா]] யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.
யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தை விட அதிக அளவு  "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது.  சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும்.  அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது.  வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன.   இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள  முடியாது.  புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.
 
யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது.<ref name="MINDELL2009">{{cite book|author=David P Mindell|title=The Evolving World|url=https://books.google.com/books?id=s8kA6eaz7hsC&pg=PA224|date=30 June 2009|publisher=Harvard University Press|isbn=978-0-674-04108-0|page=224}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது