நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செல்கள்: *திருத்தம்*
→‎நியூரான்கள்: *திருத்தம்*
வரிசை 77:
நரம்புத் தொகுதி இரண்டு முதன்மை வகைச் உயிரணுக்களைக் கொண்டுள்ளது. அவை [[நரம்பணு]]க்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான [[நரம்புக்கட்டி]]களும் (glia) ஆகும்.<ref name="NIH">{{cite web | url=https://training.seer.cancer.gov/brain/tumors/anatomy/neurons.html | title=Neurons & Glial Cells | publisher=National Institutes of Health, USA.Gov | work=National Cancer Institute, SEER Training Modules | accessdate=ஏப்ரல் 10, 2017}}</ref> நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் [[நரம்புக்கலத்திரள்]] (ganglia) என அழைக்கப்படும்.<ref name="LS">{{cite web | url=http://www.livescience.com/22665-nervous-system.html | title=Nervous System: Facts, Function & Diseases | publisher=Live Science | accessdate=ஏப்ரல் 10, 2017}}</ref>
 
நரம்புத்தொகுதியானதுநரம்புத் நியூரான்கள்தொகுதியிலுள்ள என்னும்நரம்பணுக்களை சிறப்புவகைஏனைய அடிப்படைச்உயிரணுக்களிலிருந்து செல்களால்பலவழிகளில் வரையறுக்கப்படுகிறது. நியூரான்களை மற்ற செல்களிலிருந்து பலவழிகளில்வேறுபடுத்தி பிரிக்கலாம்அறியலாம். அவற்றில் முதன்மையானது நியூரான்கள்நரம்பணுக்கள் தங்களுக்கு இடையே நரம்பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றன. இந்தஇந்தத் தொடர்பானது சவ்வுகளுக்கு இடையேயான இணைப்பின் மூலம் மின் அல்லது வேதியமின்வேதியியல் மாற்றங்களால் செய்திகளை விரைவாகக் கடத்துவதின் மூலம் நிகழ்கிறது.
=== நியூரான்கள் ===
நரம்புத்தொகுதியானது நியூரான்கள் என்னும் சிறப்புவகை அடிப்படைச் செல்களால் வரையறுக்கப்படுகிறது. நியூரான்களை மற்ற செல்களிலிருந்து பலவழிகளில் பிரிக்கலாம். அவற்றில் முதன்மையானது நியூரான்கள் தங்களுக்கு இடையே நரம்பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றன. இந்த தொடர்பானது சவ்வுகளுக்கு இடையேயான இணைப்பின் மூலம் மின் அல்லது வேதிய மாற்றங்களால் செய்திகளை விரைவாகக் கடத்துவதின் மூலம் நிகழ்கிறது.
 
== நரம்பிணைப்புகளும் ஒருங்கிணைவும் ==
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது