மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
அடிமானம் 10 கொண்ட மடக்கை ''சாதாரண மடக்கை'' எனவும், அடிமானம் ''e'' (≈ 2.718) கொண்ட மடக்கை ''இயற்கை மடக்கை''(Natural Log) எனவும் அழைக்கப்படுகிறது. சாதாரண மடக்கை [[அறிவியல்|அறிவியலிலும்]] [[பொறியியல்|பொறியியலிலும்]] அதிகப்பயன்பாடும், இயற்கை மடக்கை [[கணிதம்|கணிதத்தில்]], குறிப்பாக [[நுண்கணிதம்|நுண்கணிதத்திலும்]] அதிக பயன்பாடு கொண்டுள்ளன. அடிமானம் 2 கொண்ட மடக்கை [[கணினி அறிவியல்|கணினி அறிவியலில்]] அதிகப் பயன்பாடு கொண்டுள்ளது. இதுதவிர மடக்கை அட்டவணைகள் பரந்த கண்ணோடம் கொண்ட அலகுகளை சிறு அளவுகளை அளக்கும் நோக்கத்தைச் சாத்தியமாக்கின. எடுத்துக்காட்டாக டெசிபல் என்பது சைகை ஆற்றல் மடக்கை விகிதம் மற்றும் வீச்சு மடக்கை விகிதத்தை அளவிடும் அலகாகும் (அழுத்தம், ஒலி இரண்டுக்கும்). வேதியலில் pH என்பது திரவ கரைசலின் அமிலத்தன்மையை அளவிடப்பயன்படும் மடக்கை அளவீடாகும்.
 
== மடக்கை கருத்தாக்கத்திற்கான தூண்டுகோல் மற்றும் வரையறை ==
== மடக்கை அட்டவணையைப் பயன்படுத்துதல் ==
[[படிமம்:LogaritmeTafel.jpg|thumb|250px|மடக்கை அட்டவணையின் ஒரு பகுதிமாதிரி]]
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது