மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
== மடக்கை கருத்தாக்கத்திற்கான தூண்டுகோல் மற்றும் வரையறை ==
மடக்கை என்னும் கருத்தாக்கம் [[அடுக்கேற்றம|அடுக்கேற்றத்தின்]] தலைகீழ் செயல்பாடு ஆகும். எடுத்துக்காட்டாக, 2 என்ற எண்ணின் மூன்றாவது அடுக்கு ([[கனம்]]) 8 ஆகும், ஏனெனில் 8 ஆனது 2 என்ற எண்ணை மூன்று முறை பெருக்குவதால் கிடைக்கிறது.
 
எனவே, இதன் மறுதலையாக இரண்டை அடிமானமாகக் கொண்ட 8ன் மடக்கை 3 ஆகும். அதாவது,
 
== மடக்கை அட்டவணையைப் பயன்படுத்துதல் ==
[[படிமம்:LogaritmeTafel.jpg|thumb|250px|மடக்கை அட்டவணையின் ஒரு பகுதிமாதிரி]]
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது