மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 119:
அடிமானங்களில் ''b'' = 10, ''b'' = ''e'' ( ≈ 2.71828), b = 2 மூன்றும் குறிப்பிடத் தக்கவை. கணிதத்தில் அடிமானம் ''e'' அதிகம் பயன்பாடு கொண்டுள்ளது. அடிமானம் 10, தசம எண்மான முறையில் கணக்கீடுகளை எளிதாகச் செய்யப் பயன்படுகிறது<ref>{{Citation|last1=Downing|first1=Douglas|title=Algebra the Easy Way|series=Barron's Educational Series|location=Hauppauge, N.Y.|publisher=Barron's|isbn=978-0-7641-1972-9|year=2003}}, chapter 17, p. 275</ref>
:<math>\log_{10}(10 x) = \log_{10}(10) + \log_{10}(x) = 1 + \log_{10}(x).\ </math>
இவ்வாறு, {{math|log<sub>10</sub>(''x'')}} என்பது ஒரு நேர் முழு எண் ''x'' கொண்டிருக்கும் தசம இலக்கங்களைக் குறிக்கிறது: இலக்கங்களின் எண்ணிக்கையானது log<sub>10</sub>(''x'') என்பதை விட கண்டிப்பாக அதிகமாக இருக்கும் மிகச் சிறிய முழு எண் ஆகும்.<ref>{{Citation|last1=Wegener|first1=Ingo| title=Complexity theory: exploring the limits of efficient algorithms|publisher=[[Springer-Verlag]]|location=Berlin, New York|isbn=978-3-540-21045-0|year=2005}}, p.&nbsp;20</ref> எடுத்துக்காட்டாக, {{math|log<sub>10</sub>(1430)}} இன் மதிப்பு தோராயமாக 3.15. அடுத்த முழு எண் 4, இது 1430 இல் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை ஆகும். இயற்கை மடக்கை மற்றும் ஈரடிமான மடக்கை இரண்டும் [[தகவல் கோட்பாடு|தகவல் கோட்பாட்டில்]] பயன்படுத்தப்படுகின்றன, அவற்றின் பயன்பாட்டைப் பொருத்து தகவலின் அடிப்படை அலகான முறையே நேட் மற்றும் [[இருமம்|பிட்]] போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.<ref>{{citation|title=Information Theory|first=Jan C. A.|last=Van der Lubbe|publisher=Cambridge University Press|year=1997|isbn=9780521467605|page=3|url=https://books.google.com/books?id=tBuI_6MQTcwC&pg=PA3}}</ref> ஈரடிமான மடக்கையானது, ஈரடிமான எண்முறை பரவலாகப் பயன்படுத்தப்படும் கணினி அறிவியல் மற்றும் [[ஒளிப்படவியல்|ஒளிப்படவியலில்]] வெளிப்பாட்டு மதிப்பினை அளக்கவும் பயன்படுகிறது.<ref>{{citation|title=The Manual of Photography|first1=Elizabeth|last1=Allen|first2=Sophie|last2=Triantaphillidou|publisher=Taylor & Francis|year=2011|isbn=9780240520377|page=228|url=https://books.google.com/books?id=IfWivY3mIgAC&pg=PA228}}</ref>
 
 
கீழ்க்காணும் அட்டவணை இந்த அடிமானங்களில் அமைந்த மடக்கைகளின் பொதுவான குறியீடுகளையும் அவை பயன்படும் துறைகளையும் தருகிறது. பல துறைகளில் log<sub>''b''</sub>(''x'') க்குப் பதில் log(''x'') என எழுதப்படுகிறது. அடிமானங்கள் அந்தந்த சூழ்நிலைக்கேற்பத் தீர்மானித்துக் கொள்ளப்படுகிறது. சில இடங்களில் குறியீடு, <sup>''b''</sup>log(''x'') -ம் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{Citation| url=http://www.mathe-online.at/mathint/lexikon/l.html |author1=Franz Embacher |author2=Petra Oberhuemer |title=Mathematisches Lexikon |publisher=mathe online: für Schule, Fachhochschule, Universität unde Selbststudium |accessdate=22/03/2011 |language=German}}</ref> ஐஎஸ்ஓ குறியீடு நிரல் [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்]] தரும் குறியீடுகளைத் தருகிறது. <ref>{{Citation| title = Guide for the Use of the International System of Units (SI)|author = B. N. Taylor|publisher = US Department of Commerce|year = 1995|url = http://physics.nist.gov/Pubs/SP811/sec10.html#10.1.2}}</ref> {{math|log ''x''}} என்று குறிப்பிடும் முறை எல்லா மூன்று அடிமான முறைகளிலும் பயன்படுத்தப்படும் காரணத்தால் (அல்லது அடிமானத்தை தீர்மானிக்க முடியாத போது அல்லது அடிமான மதிப்பு கொடுக்கப்படாத போது), அடிமானமானது துறை அல்லது சூழலின் அடிப்படையில் உய்த்துணரப்படுகிறது. கணினி அறிவியலில் மடக்கை என்பது பொதுவாக, முறையே {{math|log<sub>2</sub>}} மற்றும் {{math|log<sub>''e''</sub>}} என்பவற்றைக் குறிக்கிறது. பிற சூழல்களில் பொதுவாக மடக்கை அல்லது log என்பது {{math|log<sub>10</sub>}} என்பதைக் குறிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது