நூறாண்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
=== கியான் குறித்தான சிக்கல்: இறையாண்மை குறித்த பிரச்சினை ===
1066 இல் நார்மன்களின் வெற்றியிலிருந்து, இங்கிலாந்து மீது நீடித்து வந்த ஆங்கிலோ நார்மன்களின் ஆட்சியானது, ஆஞ்சோவின் ஜெப்ரி மற்றும் பேரரசி மட்டில்டாவின் மகனும் முதலாம் வில்லியமின் கொள்ளும் பேரனுமான என்றி, 1154 இல் இரண்டாம் என்றியாக இங்கிலாந்தின் முதல் ஆஞ்சிவியன் ஆரசராக பொறுப்பேற்றதும் முடிவுக்கு வந்தது.<ref>{{Cite book|last=Bartlett|first=Robert|title=England Under the Norman and Angevin Kings 1075–1225|year=2000|editor=J.M.Roberts|publisher=OUP|location=London|isbn=978-0-19-925101-8 |ref=harv}}</ref> ஆஞ்சிவியன் அரசர்கள் பிரான்சின் அரசரை விட அதிகமான பிரஞ்சுப் பகுதிகளை நேரடியாக ஆண்டு வந்தனர். இருப்பினும், அவர்கள் இப்பகுதிகளுக்காக பிரான்சு அரசருக்கு கப்பம் செலுத்த வேண்டி இருந்தது. 1 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆஞ்சிவியன்கள் தங்கள் பிரஞ்சுக் களங்களின் மீது தன்னாட்சியுரிமை பெற்றனர், இதன் விளைவாக பிரச்சினை நீர்த்துப் போனது.<ref>{{Cite book|last=Bartlett|first=Robert|title=England Under the Norman and Angevin Kings 1075–1225|year=2000|editor=J.M.Roberts|publisher=OUP|location=London|isbn=978-0-19-925101-8 |ref=harv}}</ref>
 
இங்கிலாந்தின் ஜான் ஆஞ்சிவியன் களங்களை முதலாம் ரிச்சர்டு இடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்றார். இருப்பினும் இரண்டாம் பிலிப், ஜானின் பலவீனங்களைத் தாக்குவதற்கு சட்டரீதியாகவும் இராணுவரீதியாகவும் தந்திரமாகச் செயல்பட்டு, 1204க்குள் பெரும்பாலான ஆஞ்சிவியன் பகுதிகளின் கட்டுப்பாட்டினை வென்றெடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நூறாண்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது