சிரில்லிக் எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 247:
|}
 
== கணினி குறியாக்கம் ==
[[படிமம்:Cyrillic_alphabet_world_distribution.svg|thumb|உலகம் முழுவதும் சிரிலிக் எழுத்துகளின்ன் பரவல்.
 
=== [[ஒருங்குறி]] ===
முதன்மைக் கட்டுரை: [[ஒருங்குறி|ஒருங்குறியில்]] சிரிலிக் எழுத்துக்கள்
 
[[ஒருங்குறி]] பதிப்பு 10.0 ஐப் பொறுத்தவரை, தேசிய எழுத்துக்கள் மற்றும் வரலாற்று எழுத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிரில்லிக் எழுத்துக்களும் பல தொகுதிகளாகக் குறியிடப்பட்டுள்ளன:
* சிரில்லிக்: [http://www.unicode.org/charts/PDF/U0400.pdf U+0400–U+04FF]
* சிரில்லிக் துணைப்பதிப்பு: [http://www.unicode.org/charts/PDF/U0500.pdf U+0500–U+052F]
* சிரில்லிக்  நீட்டித்த வடிவம் - ஏ(A): [http://www.unicode.org/charts/PDF/U2DE0.pdf U+2DE0–U+2DFF]
* சிரில்லிக் நீட்டித்த வடிவம் - பி(B): [http://www.unicode.org/charts/PDF/UA640.pdf U+A640–U+A69F]
* சிரில்லிக் நீட்டித்த வடிவம் - சி(C): [http://www.unicode.org/charts/PDF/U1C80.pdf U+1C80–U+1C8F]
* ஒலிப்புமுறை நீட்டித்த வடிவங்கள்: [http://www.unicode.org/charts/PDF/U1D00.pdf U+1D2B, U+1D78]
* அரை மதிப்புகளை இணைத்தல்: [http://www.unicode.org/charts/PDF/UFE20.pdf U+FE2E–U+FE2F]
U + 045F க்கும், U + 0400 க்கும், இடையில் உள்ள எழுத்துக்கள், ஐ.எஸ்.ஓ./ ஐ.ஈ.சி.(ISO/IEC) 8859-5 தரக்குறியீட்டின் அடிப்படையில் 864 நிலைகள் மேலே நகர்த்தப்பட்டுள்ளன. U + 0460 லிருந்து, U + 0489 வரை உள்ள எழுத்துக்கள் இப்போது பயன்பாட்டில் இல்லாத வரலாற்று எழுத்துக்கள் ஆகும். U + 052F லிருந்து, U + 048A வரை உள்ள எழுத்துக்கள் சிரிலிக் எழுத்துக்களுடன், பல்வேறு மொழிகளுக்காக எழுதப்பட்ட கூடுதல் எழுத்துகள் ஆகும். [[ஒருங்குறி]] பொது விதிப்படி, உச்சரிக்கப்படாத சிரிலிக் எழுத்துக்கள் சேர்க்கப்படவில்லை.[[படிமம்:Cyrillic_alphabet_world_distribution.svg|thumb|உலகம் முழுவதும் சிரிலிக் எழுத்துகளின்ன் பரவல்.
{{legend|#0b280b|சிரிலிக் எழுத்துக்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானவை}}{{legend|#217821|மற்ற எழுத்துக்களுடன் சிரிலிக் எழுத்துக்கள் இணை அதிகாரத்தன்மை பெற்றுள்ளன.
இது மால்டோவா (Moldova) மற்றும் ஜோர்ஜியாவின் (Georgia) வரம்படுக்குப் பகுதிகளில், புழக்கத்தில் உள்ள மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத மொழியாக உள்ளது.}}{{legend|#87de87|சிரிலிக் எழுத்துக்கள் அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனால் மரபுவழி எழுத்துக்களாகப் பொதுவான பயன்பாட்டில் உள்ளன.}}{{legend|#999999|சிரிலிக் எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை}}]]
"https://ta.wikipedia.org/wiki/சிரில்லிக்_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது