யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72:
2. யோம் கிப்பூர் (Yom Kippur)
 
<u>[[ரோஷ் ஹஷானா]]</u>: இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். யூத நாட்காட்டியில் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினம் ஆகும். இது "நினைவுகூர் நாள்" என்றும், "ஷோபார் ஊதுதல் தினம்" என்றும், "ஆண்டின் தலை நாள்" என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
<u>[[யோம் கிப்பூர்]]</u>: இது யூத ஆண்டின் புனிதமான நாள் ஆகும். [[யூதம்|யூதத்தின்]] மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு இந்நாள் முதல் தொடங்கும். இது ஒருவர் தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடும் நோக்கம் உடையது ஆகும். 
 
=== [[பூரிம்]](Purim) ===
பூரிம் ஒரு மகிழ்ச்சியான யூத விடுமுறை நாள் ஆகும். பாரசீக யூதர்களை அழிக்க முயன்ற துன்மார்க்கன் ஹாமானின் (Haman) சதியிலிருந்து விடுவித்த நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது எஸ்தரின் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
=== [[அனுக்கா]] (Hanukkah) ===
யூதர்கள், ஹனூக்கா எனும் தீபத் திருநாள் அல்லது ஒளி விழாவைக் கொண்டாடுகிறார்கள். இத்திருநாள் எபிரேய நாட்காட்டியின் கிசுலேவ் மாதத்தின் 25 ஆம் நாள் துவங்குகிறது.  எட்டு நாட்கள் நடைபெறுகிறது. எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது