யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[படிமம்:Coffre et rouleau de Torah ayant appartenu à Abraham de Camondo chef de la communauté juive de Constantinople 1860 - Musée d'Art et d'Histoire du Judaïsme.jpg|thumb|வெள்ளி பெட்டிக்குள், கையால் எழுதப்பட்ட தோரா புத்தகம். யூத கலை மற்றும் வரலாறு அருங்காட்சியகம், பாரிஸ், பிரான்சு.]]
 
'''யூதம்''' (''Judaism'', [[எபிரேயம்|எபிரேய மொழியில்]] {{Hebrew|יהודה}}, "ஜெஹூதா" (''Yehudah''), [[யூத அரசு|யூடா]], என்ற சொல், கிரேக்க மொழியில் Ἰουδαϊσμός; [[இலத்தீன்]] மொழியில் "லுதாயிஸ்மஸ்") என்பது ஒரு பண்டைய [[ஒரு கடவுட் கொள்கை]] உடைய, [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயம்]] ஆகும். இது [[தோரா]]வை அதன் அடித்தளமாகக் கொண்டிள்ளது ([[டனாக்]] அல்லது [[எபிரேய வேதாகமம்|எபிரேய வேதாகம]] என்ற பெரிய உரையில் தோரா ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் [[தல்மூத்]] போன்ற நூல்களின் பாரம்பரியம்பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் துணை நூல்களாகவுள்ளன. இது [[யூதர்]]களுடைய, [[சமயம்]], [[மெய்யியல்]], [[பண்பாடு]] மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட பத்தாவது [[பெரிய சமயக் குழுக்கள்|பெரிய சமயக் குழுவாக]] யூதம் இருக்கிறது.
 
[[பழமை விரும்பும் யூதம்|மரபுவழி யூதமானது]], [[தோரா]] யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.
வரிசை 9:
யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.
 
யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது.<ref name="MINDELL2009">{{cite book|author=David P Mindell|title=The Evolving World|url=https://books.google.com/books?id=s8kA6eaz7hsC&pg=PA224|date=30 June 2009|publisher=Harvard University Press|isbn=978-0-674-04108-0|page=224}}</ref> [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்தில்]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளில்]], [[யூதம்]] ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/religion/religions/judaism/history/history_1.shtml|title=History of Judaism until 164 BCE|work=History of Judaism|publisher=BBC}}</ref> [[யூதம்]], [[ஒரு கடவுட் கொள்கை]] கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.pbs.org/wgbh/globalconnections/mideast/themes/religion/ Religion: Three Religions, One God] PBS</ref> [[எபிரேயர்]] மற்றும் [[இசுரயேலர்]]<nowiki/>களைக் குறிக்கும் விதம்:
[[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்தில்]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளில்]], [[யூதம்]] ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/religion/religions/judaism/history/history_1.shtml|title=History of Judaism until 164 BCE|work=History of Judaism|publisher=BBC}}</ref> [[யூதம்]], [[ஒரு கடவுட் கொள்கை]] கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.pbs.org/wgbh/globalconnections/mideast/themes/religion/ Religion: Three Religions, One God] PBS</ref> [[எபிரேயர்]] மற்றும் [[இசுரயேலர்]]<nowiki/>களைக் குறிக்கும் விதம்:
 
<nowiki>*</nowiki> தனக் (Tanakh) புத்தகத்தில், [[யூதர்கள்]].
வரி 26 ⟶ 25:
<nowiki>*</nowiki> [[பகாய் சமயம்]].
 
யூத மதத்தின் பல அம்சங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதச்சார்பற்ற மேற்கத்திய [[நன்னெறி]]களையும், சிவில் சட்டங்களையும் தாக்கின.{{page needed|date=July 2017}}  ஹீப்ராயிசம் முக்கிய காரணியாகக் கருதப்படக் காரணங்கள்:
 
<nowiki>*</nowiki> [[மேற்கத்திய நாகரிகம்]], ஹெலனிஸமாக [[வளர்ச்சி]] அடைந்தது
வரி 38 ⟶ 37:
யூதர்கள் சாதி ஒழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.  யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் யூத மதத்துக்கு மாறியவர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டனர்.  2015 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 14.3 மில்லியனாக இருந்தது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 0.2% ஆகும்.<ref name="WJP2015">{{Cite web|url=http://www.jewishdatabank.org/Studies/details.cfm?StudyID=803|title=World Jewish Population 2015|accessdate=8 August 2016}}</ref>
 
[[இசுரேல்|இசுரேலில்]] 43% யூதர்கள் வசிக்கின்றனர். 43% [[அமெரிக்க ஐக்கிய நாடு]]களில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்களில், பெரும்பாலானோர் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். எஞ்சியுள்ள சிறுபான்மை குழுக்கள் தென் அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்காஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாக வசிக்கின்றனர்.
 
== நம்பிக்கையின் பண்புகள் மற்றும் கொள்கைகளை வரையறுத்தல் ==
வரி 45 ⟶ 44:
[[படிமம்:5492 - Venezia - Ghetto Nuovo - Negozio ebraico - Foto Giovanni Dall'Orto, 1-Aug-2008.jpg|thumb|250x250px|எபிரெயு வார்த்தை ஸோக்கிரினு (zokhreinu) பொறிக்கப்பட்டுள்ள கண்ணாடி நினைவகத் தட்டுப்படுத்தி - நம்மால் நினைவு கூரப்படுவது]]
[[படிமம்:Македонска ханукија - מקדוני חנוכייה - Macedonian Hanukkah menorah.jpg|thumb|250x250px|[[மாக்கடோனியக் குடியரசு|மாக்கடோனியக் குடியரசின்]] 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)]]
பிற கடவுட்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள், கூறுபடா  ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  மாறாக, எபிரேய கடவுளுக்கு, மற்ற கடவுட்களுடன் உறவு இல்லை. ஆனால் அவர், உலகோடும், குறிப்பாக தான் படைத்த மக்களோடும் முக்கிய உறவுகள் வைத்துள்ளார்.{{cn}} இவ்வாறு யூத மதவாதம் தார்மீக [[ஒரு கடவுட் கொள்கை]]யுடன்  தொடங்குகிறது. இது கடவுள் ஒருவரே என்றும், அவர் மனிதகுலத்தின் செயல்களைப் பற்றி அக்கறை கொள்வதாகவும் உள்ளதுகூறுகிறது.  எபிரெயு பைபிள் [[டனாக்|டனாகின்படி]], [[ஆபிரகாம்|ஆபிரகாமுக்கு]] ஒரு பெரிய தேசத்தை உண்டாக்குவதாகஉண்டாக்கித் தருவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே ஒரு கடவுளை நேசிக்குமாறும், அவரையே வணங்குமாறும் [[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] அவர் கட்டளையிட்டார். அதாவது, யூத தேசம் உலகிற்கான கடவுளுடைய அக்கறையை பேணுவதாகும்.  யூத மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார்;. அதாவது, யூதர்கள் கடவுளுடைய அன்பை மக்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகள் கடவுளின், [[613 கட்டளைகள்|613 கட்டளைகளில்]], பிரதான கட்டளைகளாகும். இந்த [[உடன்படிக்கை (விவிலியம்)]] மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும்.
இந்த [[உடன்படிக்கை (விவிலியம்)]] மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும்.
 
== யூத விடுமுறை நாட்கள் ==
வரி 52 ⟶ 50:
Leonarda da vinci, last supper 02
]]
யூத நாட்காட்டிகளில், யூதர்களுக்கான விசேஷ வுடுமுறைவிடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யூத சரித்திர நிகழ்வுகளைக் குறிக்க்கின்றனகுறிக்கின்றன. அவை, படைப்பு, வெளிப்பாடு மற்றும் மீட்பு போன்ற, கடவுளுக்கும் உலகத்திற்கும் இடையிலான உறவை மைய கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன.
[[படிமம்:Bukharan2.jpg|thumb| en:Bukharan Jews celebrating en:Sukkot, c. 1900. From the 1901-1906 en:Jewish Encyclopedia, now in the public domain.
Bukharan2
வரி 58 ⟶ 56:
'''ஓய்வு நாள்:'''
 
ஓய்வு நாள் அல்லது ஷப்பத் (Shabbat) என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க்அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.<ref>{{cite web|url=http://www.newadvent.org/cathen/13287b.htm|title=கத்தோலிக்க கலைக்களஞ்சியம்|accessdate=May 29, 2012}}</ref> ஓய்வு நாளின் போது, யூதர்கள் மெலகாஹ் (melakah) எனும் 39 பிரிவுகளின் கீழ் வரும் எந்த செயல்களிலும் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையில், ஓய்வு நாளின் போது, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் வழக்கமான அர்த்தத்தில் "வேலை" எனக் கருதப்படுவது இல்லை. தடை செய்யப்பட்ட வேலைகளில் சில, தீ மூட்டுதல், விளக்கு எரித்தல், பணம் பயன்படுத்துதல், பொது திரளம் சுமத்தல், போன்றவை ஆகும்.
 
'''மூன்று யாத்ரீக திருவிழாக்கள்'''
 
சாக்ஜிம் (''chaggim'') எனப்படும் யூத புனித நாட்கள் , யூத வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அவை,
* எகிப்திலிருந்து வெளியேறுதல்,
* தோராவைக் கொடுத்தல்,
வரி 71 ⟶ 69:
'''உயர் புனித நாட்கள்'''
 
யமிம் நொரைம் (Yamim Noraim) அல்லது "பயபக்தி  நாட்கள்" எனப்படுபவை 'தீர்ப்பு' மற்றும் 'மன்னிப்பு' ஆகியவற்றைச் சுற்றியுள்ள கோட்பாடுகளின் அடிப்படையிலான உயர் புனித நாட்கள் ஆகும். அவற்றுள் முக்கியமானவை:
 
1. ரோஷ் ஹஷானா (Rosh Hashanah)
வரி 79 ⟶ 77:
<u>[[ரோஷ் ஹஷானா]]</u>: இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். யூத நாட்காட்டியில் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினம் ஆகும். இது "நினைவுகூர் நாள்" என்றும், "ஷோபார் ஊதுதல் தினம்" என்றும், "ஆண்டின் தலை நாள்" என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
<u>[[யோம் கிப்பூர்]]</u>: இது யூத ஆண்டின் புனிதமான நாள் ஆகும். [[யூதம்|யூதத்தின்]] மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு இந்நாள் முதல் தொடங்கும். இது, ஒருவர் தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடும் நோக்கம் உடையது ஆகும். 
 
=== [[பூரிம்]](Purim) ===
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது