யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 111:
 
== சிறப்பு மத செயல்பாடுகள்: ==
தயான் (''Dayan-''நீதிபதி) - பெத் டின் (''beth din'') எனும் ரப்பினிகல் (rabbinical) நீதிமன்ற நீதிபதி. இவர் ஒரு நியமிக்கப்பட்ட ரப்பி (rabbi) ஆவார். யூத சட்டத்தில் விசேட பயிற்சி பெற்றவர். இஸ்ரேலில், யூத மத நீதிமன்றங்கள் மூலம், யூத சமுதாய திருமணங்கள், விவாகரத்துகள், மத மாற்றங்கள், நிதி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது