யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 110:
திருவிழாவின் முக்கிய மற்றும் ஓய்வு நாள் அல்லது ஷப்பத் பிரார்த்தனை சேவைகள் டோராவின் பொது வாசிப்பில் உள்ளன. தனக் (Tanakh) மற்றும் ஹஃப்தரத் (Haftarah) ஆகியவற்றின் வாசிப்புகளும் உடன் இணைக்கப்படும்.
 
== சிறப்பு யூத மத சிறப்பு செயல்பாடுகள்: ==
* தயான் (''Dayan-''நீதிபதி) - இவர் பெத் டின் (''beth din'') எனும் ரப்பினிகல் (rabbinical) நீதிமன்றத்தின், நியமிக்கப்பட்ட ரப்பி (rabbi) எனும் நீதிபதி ஆவார். இவர் யூத சட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர். இஸ்ரேலில், யூத மத நீதிமன்றங்கள் மூலம், யூத சமுதாய திருமணங்கள், விவாகரத்துகள், மத மாற்றங்கள், நிதி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.
* மோஹெல் (Mohel-விருத்தசேதகர்) - ஆண்குறி நுனித்தோல் அகற்றும் நிகழ்வு விருத்தசேதனம் எனப்படுகிறது. இதனைச் செய்பவர், விருத்தசேதனம் செய்வதில் தகுதிவாய்ந்த நிபுணரிடம் பயிற்சி பெற்றவராகவும், விருத்தசேதன சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவராகவும், இருக்க வேண்டும். இவரே பிரிட் மிலாஹ் (''brit milah'') எனும் விருத்தசேதனம் செய்யத் தகுதி உடையவர்.
 
* ஷோசெட் (Shochet) என்பவர் ஆன்மீக பலி கொடுப்பவர் - யூதர் மரபுப்படி ஆன்மீக பலி கொடுத்து கசாப்பு செய்து, கோஷர் (kosher) எனும் இறைச்சி (kosher) செய்பவர். இவர் கஷ்ரத் (kashrut) சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் மற்றொரு ஷோசெட்டிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மோஹெல் (Mohel-விருத்தசேதகர்) - ஆண்குறி நுனித்தோல் அகற்றும் நிகழ்வு விருத்தசேதனம் எனப்படுகிறது. இதனைச் செய்பவர், விருத்தசேதனம் செய்வதில் தகுதிவாய்ந்த நிபுணரிடம் பயிற்சி பெற்றவராகவும், விருத்தசேதன சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவராகவும், இருக்க வேண்டும். இவரே பிரிட் மிலாஹ் (''brit milah'') எனும் விருத்தசேதனம் செய்யத் தகுதி உடையவர்.
* சோஃபர் (Sofer) என்பவர் படி எடுப்பவர். தோரா (Torah) பக்கமுருட்டிகள், டெஃபில்லின் (''tefillin'') எனும்  யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழைகள், மெஸுஸெட் மெஸ்ஸ்சோட் (''mezuzot)'' எனும் கதவு துணி சுருட்டுகளில் எழ்ய்துதல், ஜிட்டீன் (''gittin'') எனும் விவாகரத்து அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவற்றை எபிரெய மொழியில் கையெழுத்து தனித்துவத்துடன் எழுதுபவராக இருக்க வேண்டும். இவர் யூத சட்டத்திலும், யூத புனித நூல்கள் எழுதுவதிலும் கடுமையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 
* ரோஷ் யேசீவா (Rosh yeshiva) - இவர் யஷீவாவை இயங்கும் ஒரு தோரா அறிஞர்.
ஷோசெட் (Shochet) என்பவர் ஆன்மீக பலி கொடுப்பவர் - யூதர் மரபுப்படி ஆன்மீக பலி கொடுத்து கசாப்பு செய்து, கோஷர் (kosher) எனும் இறைச்சி (kosher) செய்பவர். இவர் கஷ்ரத் (kashrut) சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் மற்றொரு ஷோசெட்டிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
* யஷீவாவின் மஷ்கியாச் (Mashgiach) - யேசீவாவைப் பொறுத்து, வருகை மற்றும் சரியான நடத்தைக்கு ஒரு தனிநபர் பொறுப்பாக இருக்க வேண்டும். அவரே மாணவர்களின் உணர்ச்சி மற்றும் ஆன்மீக நலனை மேற்பார்வை செய்பவராகவும், முசார் (mussar) எனும் யூத நெறிமுறைகள் பற்றிய விரிவுரைகள் அளிப்பவராகவும் இருக்க வேண்டும்.
 
* மஷ்கியாச் - கோஷர் உணவு தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், சமையற்காரர்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பல நிலைகளில் மேற்பார்வை செய்து, கோஷர் உணவின் தரத்தை உறுதி செய்கிறார்கள். கஷ்ரட்டின் விதிகளில் நிபுணராக இருக்க வேண்டும். ஒரு ரப்பியிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சோஃபர் (Sofer) என்பவர் படி எடுப்பவர். தோரா (Torah) பக்கமுருட்டிகள், டெஃபில்லின் (''tefillin'') எனும்  யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழைகள், மெஸுஸெட் மெஸ்ஸ்சோட் (''mezuzot)'' எனும் கதவு துணி சுருட்டுகளில் எழ்ய்துதல், ஜிட்டீன் (''gittin'') எனும் விவாகரத்து அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவற்றை எபிரெய மொழியில் கையெழுத்து தனித்துவத்துடன் எழுதுபவராக இருக்க வேண்டும். இவர் யூத சட்டத்திலும், யூத புனித நூல்கள் எழுதுவதிலும் கடுமையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 
ரோஷ் யேசீவா (Rosh yeshiva) - இவர் யஷீவாவை இயங்கும் ஒரு தோரா அறிஞர்.
 
யஷீவாவின் மஷ்கியாச் (Mashgiach) - யேசீவாவைப் பொறுத்து, வருகை மற்றும் சரியான நடத்தைக்கு ஒரு தனிநபர் பொறுப்பாக இருக்க வேண்டும். அவரே மாணவர்களின் உணர்ச்சி மற்றும் ஆன்மீக நலனை மேற்பார்வை செய்பவராகவும், முசார் (mussar) எனும் யூத நெறிமுறைகள் பற்றிய விரிவுரைகள் அளிப்பவராகவும் இருக்க வேண்டும்.
 
மஷ்கியாச் - கோஷர் உணவு தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், சமையற்காரர்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பல நிலைகளில் மேற்பார்வை செய்து, கோஷர் உணவின் தரத்தை உறுதி செய்கிறார்கள். கஷ்ரட்டின் விதிகளில் நிபுணராக இருக்க வேண்டும். ஒரு ரப்பியிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது