தானியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
== பசுமை புரட்சி ==
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதியசயிக்கத் தக்க வகையில் தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியது.இதன் மூலம் நெல் மற்றும் கோதுமையின் உற்பத்தி அதிகரிக்கத்தொடங்கியதுஅதிகரிக்கத் தொடங்கியது. <ref name=FAOGreenRevolution>{{cite web|url=http://www.fao.org/docrep/003/w2612e/w2612e06a.htm|title=Lessons from the green revolution: towards a new green revolution|publisher=[[Food and Agriculture Organization|FAO]]|accessdate=5 June 2017|quote=The green revolution was a technology package comprising material components of improved high-yielding varieties (HYVs) of two staple cereals (rice and wheat), irrigation or controlled water supply and improved moisture utilization, fertilizers and pesticides and associated management skills.}}</ref> 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் [[வேளாண்மை|வேளாண்]] உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் [[பசுமைப் புரட்சி]] (Green Revolution) எனப்படுகிறது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. பசுமைப் புரட்சியினால் உருவாக்கப்பட்ட உத்திகள் பட்டினியைத் தடுக்கவும், தானியங்கள் மொத்த உற்பத்தியை அதிகரிப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் இருந்தன, ஆனால் [[ஊட்டச்சத்து]] தரத்திற்கு போதுமான அளவு பொருத்தமானதாக இல்லை. <ref name=SandsMorris2009>{{cite journal| vauthors=Sands DC, Morris CE, Dratz EA, Pilgeram A| title=Elevating optimal human nutrition to a central goal of plant breeding and production of plant-based foods. | journal=Plant Sci | year= 2009 | volume= 177 | issue= 5 | pages= 377-89 | pmid=20467463 | doi=10.1016/j.plantsci.2009.07.011 | pmc=2866137 | type=Review }} </ref> இந்த நவீன உயர் விளைச்சல் தானியங்களில் தரம் குறைந்த புரதங்கள் கொண்டவை,கொண்டவைகளான உள்ளன. அத்தியாவசிய அமினோ அமில குறைபாடுகளுடன், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, மற்றும் சமச்சீர் முறைந்தகுறைந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற தர காரணிகள் இவற்றில் உள்ளன. <ref name=SandsMorris2009 />
 
 
 
==தானியங்கள் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/தானியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது