ராமாயணமா கீமாயணமா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==எம்.ஆர் ராதா முன்னுரை==
''[[அய்யர்]], [[அய்யங்கார்]], ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மாக்களின் மூல(சமசுகிருத) மொழிபெயர்ப்புக்கள் அறிஞர்களின் சொல்லோவியங்கள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள், இத்தகைய அடிப்படையிலேயே எழுந்ததுதான் என் ராமாயண நாடகம்.
வினா விடுத்தவர்களுக்கும் விடைபகரும், நோக்கமே உருவானது இச்சிறு நூல். ஐயப்பாடுடைய அக்ரகாரங்களுக்கு ஆதாரம். வேதனைப்படும் ஆத்தீக நன்பர்களுக்குநண்பர்களுக்கு விளக்கம். விருப்பு வெறுப்பின்றி நடு நிலைமை வகித்து இதைப்படிக்கின்ற வாசகர்கள் கூறட்டும் இது ராமாயணமா? கீமாயணமா என்று? முடிவை மக்களிடம் விட்டு விடுகின்றேன்.''
==நூலைப்பற்றி பெரியார்==
நடிகவேள் எம்.ஆர் இராதா அவர்களால் நாடகரூபமாய் நடிக்கப்படும் இராமாயணம் என்னும் நாடகத்தைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.அவர் நாடகத்தில் நடிக்கும் பாகங்கள் குறிப்புகள் அவ்வளவும் அனேகமாக வால்மீகி இராமாயணம் என்னும் நூலில் காணப்படும் உண்மைகள்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2393752" இருந்து மீள்விக்கப்பட்டது