சீயோன் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 20:
}}
 
'''சீயோன் மலை''' (''Mount Zion'', {{lang-he-n|הַר צִיוֹן}}, ''Har Tsiyyon''; {{lang-ar|جبل صهيون}}, ''Jabel Sahyoun'') என்பது எருசலேம் பழைய நகருக்கு வெளியில் எருசலேமில் அமைந்துள்ள ஓர் குன்று. சீயோன் மலை கோயில் மலையுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபட்டது.<ref>[http://www.pij.org/details.php?id=647 The Significance of Jerusalem: A Jewish Perspective]</ref> விவிலியத்தில் இம்மலையும் மோரியா மலையும் ஒன்றாக, ஈசாக்கை பலி கொடுக்க முனைந்த இடமாகவும் யூத ஆலய இடமாகவும் காட்டப்படுகின்றது. இப்பதம் முழு [[இசுரேல் தேசம்|இசுரேல் தேசத்தையும்]] குறிக்கப்பயன்பட்டது.<ref>''This is Jerusalem,'' Menashe Harel, Canaan Publishing, Jerusalem, 1977, pp.194-195</ref> சேயோன் என்பது முருகனின் பெயர். சேயோன் மலை என்பதே சீயோன் மலை என மாறி இருக்கலாம். கர்த்தர் சீயோனில் இருந்து ஆசீர்வதிக்கிறார் எனும் விவிலிய வசனம் அம்மலை இறைவனின் கோவிலாக இருந்ததை குறிக்கிறது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சீயோன்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது