ஞான இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''ஞான இலக்கியம்''' என்பது பொதுவாக பண்டைய கிழக்கத்தியநாடுகளின் அருகில் காணப்பட்ட இலக்கிய கலையின் வகை ஆகும். இது அறிஞர்கள், ஞானிகளின் போதனைகளான புனிதத்தன்மை, நல்லொழுக்கங்கள் பற்றிய கூற்றுக்களை உள்ளடக்கியது. இக்கலை பாரம்பரிய வாய்வழி கதை கூறல்நுட்பத்தை தனிநடையாக பயன்படுத்தி இருந்தாலும், இது எழுத்து வடிவில் பரப்பப்பட்டது.
 
இவ்விலக்கிய வகை பிரபுக்களின் பிரதிபலிப்பாக இருந்தது. இது [[இஸ்லாமியம்]] மற்றும் மேற்கத்திய மறுமலர்ச்சி இலக்கியத்தில் நீண்ட வறலாற்றை கொண்டது. இது ஞான இலக்கியத்தில் மதச்சார்பற்ற அறிவாற்றலாக இருந்தது.ஹெஸியாட் அவர்களின் தரமான பண்டைய நீதிபோதனைகள் போதிக்கக்கூடிய செய்யுட்கள், அவரது ''பணிகள்'' மற்றும் ''நாட்களில்'' அறிவின் மூலமாக கருதப்பட்டது. இது [[எகிப்து]], [[பபிலோனியா]] மற்றும் இஸ்ரேலின் ஞான இலக்கியத்தை ஒத்திருந்தது.
# ==பண்டைய எகிப்து இலக்கியம் ==
== #பொருளட்க்கம்
# பண்டைய எகிப்து இலக்கியம் ==
பண்டைய எகிப்து இலக்கியத்தில் ஞான இலக்கியம் சேபெய்ட் (“கற்பித்தல்”) இலக்கிய வகையைச்சார்ந்தது. இது மத்திய எகிப்து ராஜ்யத்தின்போது மலர்ந்து, புதிய ராஜ்யத்தின்போது அதிகாரப்பூர்வமானது. இவ்விலக்கிய வகையின் குறிப்பிடத்தக்க படைப்புகளான ககேம்னியின் போதனைகள், ஃடஹோடெபின் நீதிமொழிகள், அமெனெம்ஹாட்டின் போதனைகள், மற்றும் விசுவாசமுள்ள போதனைகள் ஆகியவை ஆகும்.
 
வரி 22 ⟶ 20:
ஃபீலோ என்பவர் அலெக்ஸாண்ரியாவிலுள்ள பண்டைய கிரேக்க கலாச்சார, மத எழுத்தாளராவார். இவர் யூத நூல்கள் மற்றும் பிளாட்டொவின் தத்துவத்தை ஒத்திட முயற்சித்தார். இவர் ஞானத்தின் பணி மற்றும் செயல்கள் என்பதை குறிக்க கிரேக்க சொல்லான லோகஸ், “வார்த்தை” என்று பயன்படுத்தினார். இக்கருத்து பின்பு யோவான் எழுதிய நற்செய்தியில், முதல் வசனத்தில், இயேசு கிறிஸ்துவானவரை தேவனின் (பிதா) நித்திய வார்த்தை (லோகஸ்) என்று குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
===மேலும் பார்க்க===
* ''Apophthegmata Patrum''
* Conduct book
வரி 35 ⟶ 33:
* Wisdom (personification
 
===குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்===
{{reflist|2}}
 
===மேலும் படிக்க===
* {{cite book | last = Estes | first = Daniel J. | year = 2010 | title = Handbook on the Wisdom Books and Psalms | isbn = 978-0801038884 }}
* {{cite book | last = Crenshaw | first = J. L. | year = 2010 | title = Old Testament wisdom: an introduction | isbn = 0-664-23459-3 }}
"https://ta.wikipedia.org/wiki/ஞான_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது