உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 173:
==போட்டிக் கட்டுரைகள்==
[[மின்தேக்கி]] கட்டுரை எந்தவொரு மேற்கோளும் இல்லாமல் உள்ளது. அதனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தயவுசெய்து மேற்கோள்களை இணைத்து மேம்படுத்தி விடுங்கள். நன்றி. {{ping|Shriheeran}} --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 13:40, 7 ஆகத்து 2017 (UTC)
 
[[பயனர்:Kalaiarasy|கலை]] அவர்களே வணக்கம் , மின்தேக்கி கட்டுரையில் மேற்கோள் மீண்டும் கொடுத்துள்ளேன் . தாங்கள் இத்தனை நாட்கள் கழித்து அதனை கண்ணுற்று மதிப்பெண் குறைத்துள்ளீர்கள். குறைந்தது 15 கட்டுரைகள் விரிவாக்கம் செய்தது போதும் என்று நிறுத்திவிட்டேன். தாங்கள் என்னை மீண்டும் போட்டிக்கு அழைப்பது போல் உள்ளது. தாங்கள் அக்கட்டுரையினை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் .-- [பயனர் : TNSE P.RAMESH KPM|ப. இரமேஷ் ] 15:07, 7 ஆகத்து 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:TNSE_P.RAMESH_KPM" இலிருந்து மீள்விக்கப்பட்டது