மக்கள் ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''பொது ஊடகம்''' ''(mass media)'' என்பது, பெருமளவு மக்களைச் சென்றடைவதற்காக பேரமைவுத் தொடர்பாடல் வழியாக அமைக்கப்படும் பல்வேறு ஊடகத் தொழில்நுட்பங்களின் தொகுப்பைக் குறிக்கும். இந்தத் தொடர்பாடல் நிகழ்வில் பல வெளியீட்டு முனையங்கள் அமையும்.
 
[[ஒலிபரப்பு ஊடகம்]] திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, மெல்லிசை ஆகியவற்றின் வாயிலாக தகவலை மின்னனியலாகச் செலுத்துகின்றன. [[இலக்கவியல் ஊடகம்]], [[இணையம்]], [[mobile web|நகர்பேசி]] ஆகிய இருவகை பொதுத் தொடர்பாடலைக் கையாள்கிறது. [[இணையம்]] வழியிலான ஊடகங்களாக [[மின்னஞ்சல்]], [[சமூக ஊடகம்]] சார்ந்த இணையதளங்கள், [[வலைத்தளங்கள்]], இணையவழி வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியன அமைகின்றன. பிற பல பொது ஊடகங்களின் வெளியீட்டு முனையங்கள் கூடுதலாக இணைய வலைத்தளங்களிலும் தோன்றுகின்றன. இவ்வகையில் இணையத் தொலைக்காட்சி விளம்பரங்கள், திறந்தவெளியில் [[QR குறிமுறை]]களைப் பகிர்தல், அச்சு ஊடகத்தில் இருந்து இணையவழியாக நகர்பேசியுடன் இணைதல் ஆகியன உள்ளடங்கும். இம்முறையில், இவை இணையச் சேவையின் அணுகுதிறத்தயும் பரப்பல்திறமைகளையும் பயன்கொள்ளமுடிகிறது. இதனால், தகவலை உலகமெங்கும் பல வட்டாரங்களுக்கு மலிவாகவும் விரைவாகவும் ஒலிபரப்பமுடிகிறது. '''திறந்தவெளி ஊடகங்கள்''' ''(Outdoor media)'' பல்வேறுவகைகளில் தகவலைப் பரப்பமுடிகிறது. இவ்வகையில் [[Augmented Reality|மெய்நிகர் விளம்பரங்கள்]]; [[குறும்பலகை]]கள்; [[இயங்கும் வீச்சுவரி]]கள்; பறக்கும் குறும்பலகைகள் ( வரிசையான வானூர்திக் குறிகள்); உள், வெளிப் பேருந்துப் பலகைகள், வணிகக் கட்டிடங்கள், கடைகள், விளையாட்டு அரங்குகள், சாலைச் சீருந்துகள், or தொடர்வண்டிகள்; குறிப்பலகைகள்; [[வானெழுதல்]] ஆகிய ஊடகங்கள் அடங்குகின்றன.<ref name="Mass Media"/> '''அச்சு ஊடகங்கள்''' ''(Print media)'' தகவலை நூல்கள், நகைத்துணுக்குகள், இதழ்கள், செய்திதாள்கள், குறுநூல்கள், படங்கள் ஆகியவற்றால் பரப்புகின்றன.</ref> Eventநிகழ்ச்சி organizingஏற்பாடு andசெய்தலும் [[publicமேடைப்பேச்சும் speaking]]கூட canபொது alsoஊடகங்களே be considered forms of mass mediaஆகும்.<ref name="buzzle" />
 
இந்தத் தொழில்நுட்பங்களைக் கட்டுபடுத்தும் நிறுவனங்களாகிய திரைப்படக் கூடங்கள், பதிப்பக்க் குழுமங்கள், வனொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் ஆகிய்வையும் பொது ஊடகங்கள் எனப்படுகின்றன.<ref name="dictionary"/><ref name="Arguing for a general framework for mass media scholarship"/>
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_ஊடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது