மக்கள் ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
தொலைபேசி இருமுணைய ஊடகமாகும். ஆனால், பொது ஊடகம் பலமுனை ஊடகமாகும். மேலும், தொலைப்பெசி கலப்பெசியாகி இணையத்துடனும் இணைந்துவிட்டது. எனவே கலப்பேசிகள் அனைத்தும் பொது ஊடகமா, அல்லது இணையம் எனும் பொது ஊடகத்துடன் இணையும் கருவி மட்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. பேசியின் பயனர் விரும்பாதபோதும் சந்தைப்படுத்துவோரும் விளம்பரதாரரும் செயற்கைக்கோள் தொடர்பாடலைப் பயன்படுத்தி நேரடியாக கலப்பேசிக்குள் தம் விளம்பரங்களைப் பரப்புகின்றனர்.{{Citation needed|date=December 2013}} இப்படி மக்களுக்குப் பேரளவில் விளம்பரங்களைப் பரப்புதலும் ஒரு பொது ஊடக வடிவமேயாகும்.
 
காணொலி விளையாட்டுகளும் பொது ஊடகமாக படிமலர்ந்தவண்ணம் உள்ளது. இவை உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் மக்களுக்கு பொது விளையாட்டுப் பட்டறிவையும் உணட்வையும் ஏற்படுத்துகின்றன. இவை அனைத்துப் பயனர்களுக்கும் பொது செய்தியையும் கருத்தியலையும் வெளியிடுகிறது. இணையத்தில் விளையாடுவதால் பயனர்கள் தம் பட்டறிவை மற்ரவரோடு பகிர்ந்துக் கொள்கின்றனர். என்ராலும் இணையத்தைத் தவிர்த்துவிட்டால், கானொலி விளையாட்டாளர்கள் பொதுப் பட்டறிவைப் பகிரமுடியுமா என்பது ஐயத்துக்குரியதே. எனவே இது ஒரு பொது ஊடகமா எனும் கேள்வி மேலெழுகிறது.{{citation needed|date=September 2015}}
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_ஊடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது