வீட்டுப் பன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
 
கூடு கட்டும் நடத்தையானது குட்டி ஈனுதலுக்கு முன் மற்றும் பின் காலங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பன்றியானமு தான் குட்டி ஈனுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கூடு கட்டும் செயலை துவக்குகின்றன 12- 6 மணி முன்னதான இச்செயல் தீவிரமாக இருக்கக்கூடும். <ref name=":0">{{Cite journal|last=Algers|first=Bo|last2=Uvnäs-Moberg|first2=Kerstin|date=2007-06-01|title=Maternal behavior in pigs|journal=Hormones and Behavior|volume=52|issue=1|pages=78–85|doi=10.1016/j.yhbeh.2007.03.022|issn=0018-506X|pmid=17482189}}</ref> கூடு கட்டுதல் செயல்முறையானது இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமானது குட்டி ஈனும் ஏற்ற இடத்தை தேர்வு செய்து அவ்விடத்தை சீர்செய்து மண் மேடு உருவாக்குதல். இரண்டாவது கட்டமாக கூடு கட்டுவதற்கான பொருட்களை சேகரித்து கொண்டு வந்து கூட்டினைத் தயார் செய்வதாகும். <ref name=":1">Wischner D., Kemper N., and Krieter J. 2009. Nest-building behaviour in sows and consequences for pig husbandry. ''Livestock Science.'' 124(1): 1-8. Retrieved on Oct 9th from <nowiki>https://www.researchgate.net/profile/Nicole_Kemper/publication/228346336_Nest-building_behaviour_in_sows_and_consequences_for_pig_husbandry/links/02e7e518165437b59e000000.pdf</nowiki></ref>
 
== உணர்வு ==
பன்றிகளுக்கு 310 கோண அகலப்பரப்பு காட்சித்திறனைக் கொண்டுள்ளன. மேலும் 35° ல் இருந்து 50° வரை இருகண் நோக்கி பார்வையில் காட்சிகளை அவற்றால் காண முடியும். <ref>{{cite web|url=http://animalbehaviour.net/JudithKBlackshaw/Chapter3e.htm|title=Animalbehaviour.net (Pigs)|accessdate=9 December 2012}}</ref> இத்தகைய தகவமைப்பு மற்ற விலங்கினங்களில் கானப்படுவதில்லை. ஆடு போன்ற விலங்குகள் தூரக்காட்சிகளை தங்களது தலையை உயர்த்தி பொருட்களைப் பார்க்கின்றன. <ref>{{cite web|url=http://animalbehaviour.net/JudithKBlackshaw/Chapter3b.htm|title=Animalbehaviour.net (Sheep)|accessdate=9 December 2012}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/வீட்டுப்_பன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது