வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
== ஆங்கில மொழி வரைகதைகள் ==
18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் பருவகால நகைச்சுவைப் பத்திரிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவற்றில் முன்னோடி 1825 ஆம் ஆண்டின் கிளாஸ்கோ கண்ணாடி (''Glasgow Looking Glass'') பத்திரிகை. அவற்றுள் மிகவும் பிரபலமானது பஞ்ச் (Punch).{{sfn|Clark|Clark|1991|p=17}} இது நகைச்சுவை கேலிச்சித்திரங்களுக்கு கார்ட்டூன் என்ற வார்த்தையை அளித்து பிரபலப்படுத்தியது.{{sfn|Harvey|2001|p=77}} இந்த இதழில் கார்ட்டூன்கள் தொடர் காட்சிகளாக வரையப்பட்டன.{{sfn|Clark|Clark|1991|p=17}} 1884 ஆம் ஆண்டில் அதன் வாராந்திரி பத்திரிகையில் ஆலி ஸ்லோபர் (Ally Sloper) பாத்திரம் சிறப்பாக இடம்பெற்றது.{{sfn|Meskin|Cook|2012|p=xxii}} அவுட்குல்டின் (Outcoult) 'மஞ்சள் குழந்தை', எனும் வரைகதை செய்தித்தாள் வரைகதைப் பட்டையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆரம்பகாலத்தில் ஞாயிற்றுக்கிழ்மைகளில் இது பெரும்பாலும் முழு வண்ணப் பக்கமாக வெளிவந்தது.{{sfn|Nordling|1995|p=123}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது