வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
 
{{good article}}'''வரைகதை''' என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் காதாபாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது  ஊதுபைகளில்(balloons) தரப்படும் கதை-ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் '''படக்கதை''' என்றுஎன்றும் காமிக்ஸ் (Comics) என்ற ஆங்கில சொல்லையே தமிழ்படுத்திசொல்லைத் பரவலாகதமிழ்படுத்தியும் வழங்குவர்.பரவலாகப் என்றுபயன்படுத்தி சொல்வதுண்டுவருகின்றனர்.
 
== தமிழில் வரைகதை ==
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில் சில,
* [[முத்து காமிக்ஸ்]]
* [[லயன் காமிக்ஸ்]] (ஜீனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ்)
* [[ராணி காமிக்ஸ்]]
 
போன்ற புத்தகங்கள் [[தமிழ்]] பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளதுஉள்ளன.
 
சில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்)[[ கன்னித்தீவு வரைகதை]] இன்றளவும் தினத்தந்தி பத்திரிக்கையில்செய்தித்தாளில் வந்தவண்ணம் உள்ளது.
 
== சொற்பிறப்பியல் ==
வரிசை 21:
1902ஆம் ஆண்டின், தகோசகு டொ மொகாபே நொ டோக்யோ கென்புட்சு (Tagosaku to Mokube no Tōkyō Kenbutsu,{{efn|{{Nihongo|''Tagosaku and Mokube Sightseeing in Tokyo''|''田吾作と杢兵衛の東京見物''|''Tagosaku to Mokube no Tokyo Kenbutsu''|lead=yes}} }})
]]
ஆங்கில மொழியில் 'காமிக்ஸ்' (''comics'') என்ற வார்த்தை நகைச்சுவை என்ற பொருளைத் தருகிறது. இது ஆரம்பகால அமெரிக்க பத்திரிகைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியது. "வரைகதை புத்தகம்" என்ற சொல், குழப்பமான வரலாற்றைப் பெற்றுள்ளது. அவை பெரும்பாலும் நகைச்சுவையாக இல்லை. அவை வழக்கமான புத்தகங்களோ அல்லது பருவ வெளியீடுகளோ இல்லை.{{sfn|Groensteen|2012|loc=p. 131 (translator's note)}} இக்கலை, ஜப்பானீய மொழியில், மங்கா (''manga'') என்றும், பிரஞ்சு மொழியில், பிராங்கோ பெல்ஜியன் வரைகதை பந்தேஸ் டெஸ்ஸினீஸ் (''bandes dessinées'') என்றும் அழைக்கப்படுகிறது. வேறுபட்ட கலாச்சாரங்களில், அவரவர்களின் மொழிகளில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், 'காமிக்ஸ்' எனும் ஆங்கில வார்த்தை அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.{{sfn|McKinney|2011|p=xiii}}
 
வரைகதை புத்தகங்கள் பெரும்பாலும் நகைச்சுவையானதாக இல்லை. இவை வழக்கமான புத்தகங்களோ அல்லது பருவ வெளியீடுகளோ அல்ல.{{sfn|Groensteen|2012|loc=p. 131 (translator's note)}}
Many cultures have taken their words for comics from English, 
 
வரைகதைகள், ஜப்பானீய மொழியில், மங்கா (''manga'') என்றும், பிரஞ்சு மொழியில், பிராங்கோ பெல்ஜியன் வரைகதை பந்தேஸ் டெஸ்ஸினீஸ் (''bandes dessinées'') என்றும் அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட கலாச்சாரங்களில், அவரவர்களின் மொழிகளில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், 'காமிக்ஸ்' எனும் ஆங்கில வார்த்தை அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.{{sfn|McKinney|2011|p=xiii}}
பல கலாச்சாரங்கள் ஆங்கில மூலத்திலிருந்து வரைகதைக்கான பெயர்களை வருவித்துள்ளன:
 
பல கலாச்சாரங்கள் ஆங்கில மூலத்திலிருந்துமூல வார்த்தையான 'காமிக்ஸ்' (''comics'') என்ற வார்த்தையிலிருந்து வரைகதைக்கான தம் மொழிப் பெயர்களை வருவித்துள்ளன:
* ரஷிய மொழியில், 'காமிக்' (Комикс, komiks){{sfn|Alaniz|2010|p=7}}
* ஜெர்மானிய மொழியில், 'காமிக்' (''comic''){{sfn|Frahm|2003}}
வரி 40 ⟶ 42:
</gallery>
 
[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய]], [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[ஜப்பான்]] ஆகிய நாடுகள் வரைகதைத் துறையில் வெவ்வேறு பாதைகளைக் கொண்டுள்ளன.{{sfn|Couch|2000}} ஐரோப்பியர்களைப் பொருத்தமட்டில், 1827ல் [[சுவிட்சர்லாந்து|சுவிஸ்]] நாட்டின் ரோடால்ஃப் டாப்ஃபெர் (Rodolphe Töpffer) வரைகதைகளைத் துவக்கி வைத்தார். 1890ல் அமெரிக்காவில் ரிச்சர்டு எஃப் அவுட்கால்ட் (Richard F. Outcault) வெளியிட்ட 'மஞ்சள் குழந்தை' எனும் செய்தித்தாள், அமெரிக்க வரைகதைத் துறையின் அடித்தளமாகும். இருப்பினும், பல அமெரிக்கர்கள், ரோடால்ஃப் டாப்ஃபெர் (Töpffer) தான் முன்னோடி என அங்கீகரிக்கின்றனர்.{{sfnm|1a1=Gabilliet|1y=2010|1p=xiv|2a1=Beerbohm|2y=2003|3a1=Sabin|3y=2005|3p=186|4a1=Rowland|4y=1990|4p=13}}
 
ஜப்பான் நாட்டு நையாண்டி கார்ட்டூன்களும், வரைகதைகளும், நீண்ட வரலாற்றப்வரலாற்றைப் பெற்றுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யுகியோ-இ (ukiyo-e) கலையின், ஜப்பானிய வரைகலைஞர் [[ஒக்குசாய்]], கேலிச்சித்திரங்களையும், வரைகதைகளையும் பிரபலப்படுத்தினார்.{{sfnm|1a1=Petersen|1y=2010|1p=41|2a1=Power|2y=2009|2p=24|3a1=Gravett|3y=2004|3p=9}} இரண்டாம் உலகப் போருக்குப் பின், நவீன [[ஜப்பான்|ஜப்பானிய]] வரைகதைகள்,  செழுமையுற்று தழைத்தோங்கத்  தொடங்கின. [[ஒசாமு தெசூகா]] வளமிக்க வரைகதைகளை, உருவாக்கினார்.{{sfnm|1a1=Couch|1y=2000|2a1=Petersen|2y=2010|2p=175}}
 
{{Panorama
வரி 48 ⟶ 50:
|height = 85
|alt = An extremely long embroidered cloth depicting events leading to the Norman conquest of England.
|caption = ''== அகலப் பரப்புத் தொடர் காட்சி'' ==
 
 
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது