வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அகலப் பரப்புத் தொடர் காட்சி
அடையாளம்: 2017 source edit
வரிசை 56:
}}
 
வரைகதை கோட்பாளர்களும்கோட்பாட்டாளர்களும், வரலாற்றாசிரியர்களும் மேற்கொண்ட பரம்பரையியல் ஆய்வுகள் மூலம், [[பிரான்சு|பிரான்ஸ்]] நாட்டின் லாஸ்காக்ஸ் (Lascaux) [[குகை ஓவியம்|குகை ஓவியங்கள்]], வரைகதைகளின் முன்னோடி என்பதுஎன்ற தகவல் வெளிப்படுகிறதுவெளிப்பட்டது.{{sfnm|1a1=Gabilliet|1y=2010|1p=xiv|2a1=Barker|2y=1989|2p=6|3a1=Groensteen|3y=2014|4a1=Grove|4y=2010|4p=59|5a1=Beaty|5y=2012|p=32|6a1=Jobs|6y=2012|6p=98}} இவை காலவரிசைப்படி வரையப்பட்ட தொடர் படங்களாக உள்ளன. வரைகதைகளுக்கான பிற சான்றுகள்:
* [[எகிப்து]] நாட்டின் ஹீரோகிளிப்ஸ் (hieroglyphs) எழுத்துமுறை,
* [[ரோம்]] நாட்டின் [[திராயானின் தூண்]] ஓவியங்கள்,{{sfn|Gabilliet|2010|p=xiv}}
* [[நோர்மன்|நோர்மானிய]] மன்னர் வில்லியமின் நூல்வேலைப்பாட்டு [[பேயூ திரைக்கம்பளம்]] (11 ஆம் நூற்றாண்டு),{{sfnm|1a1=Gabilliet|1y=2010|1p=xiv|2a1=Beaty|2y=2012|2p=61|3a1=Grove|3y=2010|3pp=16, 21, 59}}
* 1370ஆம் ஆண்டின் பாய்ஸ் புரோடாட் (bois Protat) மரஞ்செதுக்கு ஓவியங்கள்(ஆண்டு 1370) 
* 15 ஆம் நூற்றாண்டின் அர்ஸ் மொரீன்டி (Ars moriendi) மற்றும் மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி தொகுதிதொகுப்புப் புத்தகங்கள் (15 ஆம் நூற்றாண்டு)
* ஸிஸ்டைன் (Sistine) கிறித்துவச் சிறுகோயிலில் உள்ள மைக்கேலேஞ்சலோவின் [[கடைசித் தீர்ப்பு (மைக்கலாஞ்சலோ)|கடைசித் தீர்ப்பு]] ஓவியம்,{{sfn|Gabilliet|2010|p=xiv}}
* 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஓவியர் [[வில்லியம் ஹோகார்த்|வில்லியம் ஹோகார்த்தின்]] (William ''Hogarth)'' வரைந்த காரசாரமான, கடுமையான, கசப்பான அரசியல், சமூக நையாண்டி ஓவியங்கள் (18 ஆம் நூற்றாண்டு){{sfn|Grove|2010|p=79}}
 
== ஆங்கில மொழி வரைகதைகள் ==
{{wide image|Mr. A. Mutt Starts in to Play the Races 1907.jpg|600px|பட் ஃபிஷரின் (Bud Fisher) ''மட்டும் ஜெஃப்பும்'' (1907–1982) - முதல் வெற்றிகரமான தினசரி வரைகதைப் பட்டை (1907).<!-- what's the date?!? -->|alt=Five-panel comic strip.}}
18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் பருவகால நகைச்சுவைப் பத்திரிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவற்றுள் அவற்றில்முன்னோடிப் முன்னோடிபத்திரிகை, 1825 ஆம் ஆண்டின் கிளாஸ்கோ கண்ணாடி (''Glasgow Looking Glass'') பத்திரிகை. அவற்றுள்மற்றும் மிகவும் பிரபலமானது பிரபலமான பத்திரிகை பஞ்ச் (Punch).{{sfn|Clark|Clark|1991|p=17}} இதுபஞ்ச் பத்திரிகையானது நகைச்சுவை மற்றும் கேலிச்சித்திரங்களுக்கு கார்ட்டூன் என்ற வார்த்தையை அளித்து பிரபலப்படுத்தியது.{{sfn|Harvey|2001|p=77}} இந்த இதழில் கார்ட்டூன்கள் தொடர் காட்சிகளாக வரையப்பட்டன.{{sfn|Clark|Clark|1991|p=17}} 1884 ஆம் ஆண்டில் அதன் வாராந்திரிவாராந்திரிப் பத்திரிகையில் ஆலி ஸ்லோபர் (Ally Sloper) பாத்திரம்எனும் கதாபாத்திரம் சிறப்பாக இடம்பெற்றதுஅறிமுகப்படுத்தப்பட்டது.{{sfn|Meskin|Cook|2012|p=xxii}} அவுட்குல்டின் (Outcoult) 'மஞ்சள் குழந்தை', எனும் வரைகதை செய்தித்தாள் வரைகதைப் பட்டையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது ஆரம்பகாலத்தில் ஞாயிற்றுக்கிழ்மைகளில் இதுஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் முழு வண்ணப் பக்கமாக வெளிவந்தது.{{sfn|Nordling|1995|p=123}} 1896 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய வரைகதைகளில், வரிசைத்தொடர்புடைமைகள், இயக்கம், பேச்சு ஊதுபைகளைஊதுபைகள் போன்றவற்றை இணைத்து வளமூட்டிப் பரிசோதித்தனர்.{{sfn|Gordon|2002|p=35}} 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 1907 ஆம் ஆண்டில், பட் ஃபிஷரின் (Bud Fisher) 'மட்டும் ஜெஃப்பும்' (Mutt and Jeff) என்ற வரைகதைப் பட்டைகள் பெரிய அளவில் வெற்றியைக் கண்டன. அதன் பின் செய்தித்தாள்களில், குறுகிய, கருப்பு-வெள்ளை தினசரி வரைகதைப் பட்டைகள் பெருமளவில் இடம் பெற்றன.{{sfn|Harvey|1994|p=11}}
 
பிரிட்டனில், ஒருங்கிணைந்த (Amalgamated) அச்சகத்தில் தயாரிக்கப்பட்ட வரைகதைப் பட்டைகளில் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான மாற்ற பாணிகள்:
வரிசை 73:
* விளக்கப்பட்ட வரைபடத் துண்டுகள் சேர்த்தல்
* நகைச்சுவை மற்றும் வேடிக்கையான வெட்டு பகுதிகளைச் சேர்த்தல்{{sfn|Bramlett|Cook|Meskin|2016|p=45}}
முதலில்பத்திரிக்கை உலகில் முதன்முதலாக நகைச்சுவை வரைகதைப் பட்டைகள் பெரும் ஆதிக்கம் செலுத்தின. இந்த வரைகதைப் பட்டைகளில் சாகச செயல்கள்,  நாடகங்கள், எதிர்பாராத சிறப்புச் சம்பவங்கள் சேர்க்கப்பட்டு பிரபலமாக்கப்பட்டன.{{sfn|Harvey|1994|p=11}} 1930 களில் வரைகதைப் புத்தகங்கள் எனும் மெல்லிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. பின் அவை மறுபதிப்பு செய்யப்பட்டன. தசாப்தத்தின் முடிவில், அசல் உள்ளடக்கம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.{{sfn|Rhoades|2008|p=2}} 1938 ஆம் ஆண்டில் அதிரடி வரைகதைகளும், மற்றும் அவற்றின் நாயகர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இது [[சூப்பர்மேன்]] போன்ற முன்னணி நாயகர்களின் காலம்காலமாக இருந்தது. இதுவே வரைகதைப் புத்தகங்களின் பொற்காலம்.{{sfn|Rhoades|2008|p=x}} "சிதைவுக் கூளங்களின் அச்சுறுத்தல் (Dennis the Menace)", "நம்பிக்கையிழந்த டான் (Desperate Dan)" மற்றும் "தெருக் குழந்தைகளின் பலமாகபலத்த அடி(Bash Street Kids)" போன்ற வரைகதைகளின் நாயகர்கள் பிரிட்டிஷ் பள்ளி மாணவர்க்ளைப்மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தனர்.{{sfn|Childs|Storry|2013|p=532}} முன்னணி நாயகர்களின் வரைகதைகளும், அதிரடி வரைகதைகளும் நகைச்சுவை மற்றும் அதிரடி பாணிகளைக் கொண்ட கலவைகளாக ஒருங்கிணைந்த அச்சகத்தினரால் வெளியிடப்பட்டன.{{sfn|Bramlett|Cook|Meskin|2016|p=46}}
 
== பிரெஞ்சு -பெல்ஜியன் மற்றும் ஐரோப்பிய வரைகதைகள் ==
1827 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழி பேசும் ரோடால்ஃப் டாப்ஃபெர், வரைகதை பட்டைகளை வடிவமைத்து, வடிவமைப்பின் பின்புலத்தில் உள்ள கோட்பாடுகளை வெளியிட்டார்அனைவரும் அறியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.{{sfn|Harvey|2010}} பல்வேறு வரைகதை பட்டைகளைத் தொடங்கி, உற்பத்தி செய்து வெளியிட்டார்.{{sfn|Gabilliet|2010|p=xiv}} 19 ம் நூற்றாண்டில், செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் வரைகதைகள் பரவலாக வெளிவந்தன.{{sfn|Lefèvre|2010|p=186}} 1925 இல் ஜிக் எட் பியூஸ் (Zig et Puce) எனும் ஐரோப்பிய வரைகதைத் தொடரில் பேச்சு ஊதுபைகள் பயன்படுத்தப்பட்டன. பேச்சு ஊதுபைகளால், இத்தொடர் வெற்றி பெற்றுப் பிரபலமானது. பின்னர் பிரெஞ்சு பெல்ஜியன் வரைகதைகளில் ஊதுபைகள் பெருத்த ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.{{sfnm|1a1=Vessels|1y=2010|1p=45|2a1=Miller|2y=2007|2p=17}} டின்டினின் (''Tintin'') சாகச செயல் எனும் தொடரில், பயன்படுத்தப்பட்ட பாணி தனி முத்திரை பதித்துள்ளதுபதித்தது.{{sfnm|1a1=Screech|1y=2005|1p=27|2a1=Miller|2y=2007|2p=18}} 1929 முதல் கூடுதல் செய்தித்தாளிலும் வரைகதைகள் சிறிது சிறிதாக வெளிவந்து பின்னர் தொடர்களாயின.{{sfn|Miller|2007|p=17}} பிராங்கோ-பெல்ஜிய வரைகதைகளில் டின்டின் ஒரு முன்னுதாரண சின்னமாக இருந்ததுவிளங்கியது.{{sfnm|1a1=Theobald|1y=2004|1p=82|2a1=Screech|2y=2005|2p=48|3a1=McKinney|3y=2011|3p=3}}
[[படிமம்:Uderzo_dibujando_a_Asterix.jpg|alt=A man drawing a cartoon character on a large vertical drawing board|thumb|ஆஸ்டிரிக்ஸ் (Asterix) கதாபாத்திரத்தை வரையும் பிரஞ்சு வரைகதையாளர் ஆல்பர்ட் அன்டர்ஸோ (Albert Uderzo)]]
 
1934-44ஆம் ஆண்டுகளில் லெ ஜர்னல் டி மிக்கியின் (Le Journal de Mickey) வெற்றியைத்{{sfn|Grove|2005|pp=76–78}} தொடர்ந்து, பல செய்தித்தாள்கள் தங்கள் இதழ்களை வரைகதைகளுக்காக அர்ப்பணித்தன.{{sfnm|1a1=Petersen|1y=2010|1pp=214–215|2a1=Lefèvre|2y=2010|2p=186}} 20 ஆம் நூற்றாண்டில் முழு வண்ண வரைகதைத் தொகுப்புகள் மிகுந்த அளவில் வெளி வந்தன.{{sfn|Petersen|2010|pp=214–215}}
 
1960 களில் வரையப்பட்ட பந்தேஸ் டெஸ்ஸினீஸ் வரைகதைக் கீற்றுகள் பிரஞ்சு மொழியில் பரவலான பயன்பாட்டிற்கு வந்தன.{{sfn|Grove|2005|p=51}} கேலிச்சித்திர வரைஞர்கள் வயதுவந்தவர்களுக்காகப் வரைகதைகளை உருவாக்கத் தொடங்கினர்.{{sfnm|1a1=Miller|1y=1998|1p=116|2a1=Lefèvre|2y=2010|2p=186}} வரைகதைகள் "ஒன்பதாவது கலை" எனும் அந்தஸ்தைப் பெற்றன.{{efn|{{lang-fr|neuvième art}} }} வரைகதைகள், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களை ஈர்க்கும் கலைவடிவங்களாயின.{{sfn|Miller|2007|p=23}} கோஸ்ஸின்னி (Goscinny) மற்றும் அன்டர்ஸோ (Uderzo) ஆகியோரின் வரைகதைகள் பைலட் (Pilote) எனும் இதழில் 1959ல் ஆஸ்டிரிக்ஸின் (Asterix) சாகஸங்கள் என்ற தலைப்பில் வெளியாயின.{{sfn|Miller|2007|p=21}} இவை சிறந்த விற்பனையான பிரஞ்சு மொழி வரைகதைவரைகதைகள் எனப் பெயர் பெற்றதுபெற்றன.{{sfn|Screech|2005|p=204}}
 
1980 முதல், வரைகதை இதழ்கள் குறைந்தன. பல வரைகதை தொகுப்புகள் நேரடியாக வெளியிடப்பட்டன.{{sfn|Miller|2007|pp=33–34}} சிறிய வெளியீட்டாளரான எல்'சங்கம்{{sfn|Beaty|2007|p=9}} நீண்ட வரைகதை தொகுப்புகளை{{sfn|Lefèvre|2010|pp=189–190}} பாரம்பரியமற்ற வடிவங்களில்{{sfn|Grove|2005|p=153}} வெளியிட்டது. அச்சு சந்தை சுருங்கிய போதிலும், வரைகதை தொகுப்புகளின் விற்பனை தொடர்ந்து வளர்ந்தது.{{sfn|Miller|2007|pp=49–53}}
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது