ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம் - பதிப்பகங்கள்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:48, 12 மே 2008 இல் நிலவும் திருத்தம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Oxford University Press) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும். உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகப் பதிப்பகம் இதுவாகும். இந்தியா, பாகிஸ்தான், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா போன்ற பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.