ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு
வரலாறு
வரிசை 12:
== வரலாறு ==
புகைப்படக்கலை பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் தொகுப்பு விளைவாகும்.
* மோஹிஸ்ட் (Mohist) தருக்கப் பள்ளியைச் சார்ந்த பண்டைய ஹான் (Han) சீன தத்துவஞானி மோ டி (Mo Di), முதலில் ஒளியியல், கேமரா அப்ஸ்கியுரா, ஊசித் துளைக் காமிரா ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் கொள்கைகளைக் கண்டறிந்து, விரிவாக்கியவர். பின்னர் கி.மு. 5 வது மற்றும் 4 வது நூற்றாண்டுகளில், கிரேக்க கணிதவியலாளர்கள் அரிஸ்டாட்டில் யுக்ளிட் ஆகியோர் தன்னிச்சையாக ஒரு ஊசித் துளைக் கேமராவைப் பற்றி விவரித்தனர்.<ref>Campbell, Jan (2005) ''[https://books.google.com/books?id=lOEqvkmSxhsC&pg=PA114 Film and cinema spectatorship: melodrama and mimesis]''. Polity. p. 114. {{ISBN|0-7456-2930-X}}</ref><ref name="krebs">{{Cite book|title=Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the Middle Ages and the Renaissance|author=Krebs, Robert E.|publisher=Greenwood Publishing Group|year=2004|isbn=0-313-32433-6|url=https://books.google.com/?id=MTXdplfiz-cC&pg=PA20|page=20}}</ref>
 
* 6 வது நூற்றாண்டில், ட்ரால்லஸ் (Tralles) பகுதியின் பைசாண்டைன் (Byzantine) கணித ஆய்வாளர் ஆந்தமியஸ் (Anthemius) மேற்கொண்ட ஆய்வுகளில் கேமரா அப்ஸ்கியுராவைப் பயன்படுத்தினார்.<ref>[[Alistair Cameron Crombie]], ''Science, optics, and music in medieval and early modern thought'', p. 205</ref>
மோஹிஸ்ட் (Mohist) தருக்கப் பள்ளியைச் சார்ந்த பண்டைய ஹான் (Han) சீன தத்துவஞானி மோ டி (Mo Di), முதலில் ஒளியியல், கேமரா அப்ஸ்கியுரா, ஊசித் துளைக் காமிரா ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் கொள்கைகளைக் கண்டறிந்து, விரிவாக்கியவர். பின்னர் கி.மு. 5 வது மற்றும் 4 வது நூற்றாண்டுகளில், கிரேக்க கணிதவியலாளர்கள் அரிஸ்டாட்டில் யுக்ளிட் ஆகியோர் தன்னிச்சையாக ஒரு ஊசித் துளைக் கேமராவைப் பற்றி விவரித்தனர்.<ref>Campbell, Jan (2005) ''[https://books.google.com/books?id=lOEqvkmSxhsC&pg=PA114 Film and cinema spectatorship: melodrama and mimesis]''. Polity. p. 114. {{ISBN|0-7456-2930-X}}</ref><ref name="krebs">{{Cite book|title=Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the Middle Ages and the Renaissance|author=Krebs, Robert E.|publisher=Greenwood Publishing Group|year=2004|isbn=0-313-32433-6|url=https://books.google.com/?id=MTXdplfiz-cC&pg=PA20|page=20}}</ref>
* ஹான் சீன பல்துறை வல்லுநர் ஷென் குயோ (Shen Kuo) (1031-95) கேமரா அப்ஸ்கியுராவைக் கண்டுபிடித்தார்.
 
* அரபு இயற்பியலாளர் இபின் அல் -ஹய்தம் அல்ஹஸன் (Ibn al-Haytham Alhazen) (965-1040) ஊசித் துளைக் கேமராவைக் கண்டுபிடித்தார்.<ref name="krebs2" /><ref name="Wade2001">{{Cite journal|author1=Wade, Nicholas J.|author2=Finger, Stanley|year=2001|title=The eye as an optical instrument: from camera obscura to Helmholtz's perspective|journal=Perception|volume=30|issue=10|pages=1157–77|doi=10.1068/p3210|pmid=11721819}}</ref>
6 வது நூற்றாண்டில், ட்ரால்லஸ் (Tralles) பகுதியின் பைசாண்டைன் (Byzantine) கணித ஆய்வாளர் ஆந்தமியஸ் (Anthemius) மேற்கொண்ட ஆய்வுகளில் கேமரா அப்ஸ்கியுராவைப் பயன்படுத்தினார்.<ref>[[Alistair Cameron Crombie]], ''Science, optics, and music in medieval and early modern thought'', p. 205</ref>
* ஆல்பர்டஸ் மேக்னஸ் (Albertus Magnus) (1193-1280) வெள்ளி நைட்ரேட்டைக் கண்டுபிடித்தார்.<ref>{{cite web|last=Davidson|first=Michael W|author2=National High Magnetic Field Laboratory at The Florida State University|title=Molecular Expressions: Science, Optics and You – Timeline – Albertus Magnus|publisher=The Florida State University|date=1 August 2003|url=http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html|accessdate=28 November 2009|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20100330045629/http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html|archivedate=30 March 2010|df=}}</ref>
 
* ஜியார்க் ஃபாப்ரிசியஸ் (Georg Fabricius) (1516-71) வெள்ளி குளோரைடைக் கண்டுபிடித்தார்.<ref>Potonniée, Georges (1973). ''The history of the discovery of photography''. Arno Press. p. 50. {{ISBN|0-405-04929-3}}</ref>
ஹான் சீன பல்துறை வல்லுநர் ஷென் குயோ (Shen Kuo) (1031-95) கேமரா அப்ஸ்கியுராவைக் கண்டுபிடித்தார்.
* 'கட்டுரைகளின் கனவுத் தொகுப்பு' எனும் புத்தகத்தில், ஷென் குயோ 'கேமரா அப்ஸ்கியுராவில்' பயன்படுத்தப்பட்டுள்ள அறிவியல் கோட்பாடுகளையும், தொழில்நுட்பங்களையும், ஒளி-இயற்பியல்கூறுகளையும்இயற்பியல் கூறுகளையும் விளக்கியுள்ளார்.
 
* இபின் அல்-ஹய்தம் எழுதிய 'ஒளியியல்' என்னும் புத்தகம், இடைக்கால பொருள்களைப் பழமையான புகைப்படங்களைக் கொண்டு விவரித்தார்.<ref>{{cite journal|author=Allen, Nicholas P. L.|date=11 November 1993|url=http://repository.up.ac.za/xmlui/bitstream/handle/2263/16857/Allen_Shroud%281993%29.pdf|title=Is the ''Shroud of Turin'' the first recorded photograph?|journal=The South African Journal of Art History|pages=23–32}}</ref><ref>{{cite journal|author=Allen, Nicholas P. L.|year=1994|title=A reappraisal of late thirteenth-century responses to the Shroud of Lirey-Chambéry-Turin: encolpia of the Eucharist, vera eikon or supreme relic?|journal=The Southern African Journal of Medieval and Renaissance Studies|volume=4|issue=1|pages=62–94}}</ref><ref>Allen, Nicholas P. L. [https://web.archive.org/web/20070810183016/http://www.unisa.ac.za/Default.asp?Cmd=ViewContent&ContentID=7268 "Verification of the Nature and Causes of the Photo-negative Images on the Shroud of Lirey-Chambéry-Turin"]. unisa.ac.za</ref>
அரபு இயற்பியலாளர் இபின் அல் -ஹய்தம் அல்ஹஸன் (Ibn al-Haytham Alhazen) (965-1040) ஊசித் துளைக் கேமராவைக் கண்டுபிடித்தார்.<ref name="krebs2" /><ref name="Wade2001">{{Cite journal|author1=Wade, Nicholas J.|author2=Finger, Stanley|year=2001|title=The eye as an optical instrument: from camera obscura to Helmholtz's perspective|journal=Perception|volume=30|issue=10|pages=1157–77|doi=10.1068/p3210|pmid=11721819}}</ref>
 
ஆல்பர்டஸ் மேக்னஸ் (Albertus Magnus) (1193-1280) வெள்ளி நைட்ரேட்டைக் கண்டுபிடித்தார்.<ref>{{cite web|last=Davidson|first=Michael W|author2=National High Magnetic Field Laboratory at The Florida State University|title=Molecular Expressions: Science, Optics and You – Timeline – Albertus Magnus|publisher=The Florida State University|date=1 August 2003|url=http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html|accessdate=28 November 2009|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20100330045629/http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html|archivedate=30 March 2010|df=}}</ref>
 
ஜியார்க் ஃபாப்ரிசியஸ் (Georg Fabricius) (1516-71) வெள்ளி குளோரைடைக் கண்டுபிடித்தார்.<ref>Potonniée, Georges (1973). ''The history of the discovery of photography''. Arno Press. p. 50. {{ISBN|0-405-04929-3}}</ref>
 
'கட்டுரைகளின் கனவுத் தொகுப்பு' எனும் புத்தகத்தில், ஷென் குயோ 'கேமரா அப்ஸ்கியுராவில்' பயன்படுத்தப்பட்டுள்ள அறிவியல் கோட்பாடுகளையும், தொழில்நுட்பங்களையும், ஒளி-இயற்பியல்கூறுகளையும் விளக்கியுள்ளார்.
 
the techniques described in Ibn al-Haytham's Book of Optics are capable of producing primitive photographs using medieval materials
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது