ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 புகைப்படம் கண்டுபிடிப்பு
முற்கால கேமரா புகைப்படம்
வரிசை 25:
* 6 வது நூற்றாண்டில், ட்ரால்லஸ் (Tralles) பகுதியின் பைசாண்டைன் (Byzantine) கணித ஆய்வாளர் ஆந்தமியஸ் (Anthemius) மேற்கொண்ட ஆய்வுகளில் கேமரா அப்ஸ்கியுராவைப் பயன்படுத்தினார்.<ref>[[Alistair Cameron Crombie]], ''Science, optics, and music in medieval and early modern thought'', p. 205</ref>
* ஹான் சீன பல்துறை வல்லுநர் ஷென் குயோ (Shen Kuo) (1031-95) கேமரா அப்ஸ்கியுராவைக் கண்டுபிடித்தார்.
*[[படிமம்:View_from_the_Window_at_Le_Gras,_Joseph_Nicéphore_Niépce.jpg|thumb|லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழிக் காட்சி -நைப்ஸ் (Niépce) 1826 /1827 முற்கால கேமரா புகைப்படம் ]]
* அரபு இயற்பியலாளர் இபின் அல் -ஹய்தம் அல்ஹஸன் (Ibn al-Haytham Alhazen) (965-1040) ஊசித் துளைக் கேமராவைக் கண்டுபிடித்தார்.<ref name="krebs2" /><ref name="Wade2001">{{Cite journal|author1=Wade, Nicholas J.|author2=Finger, Stanley|year=2001|title=The eye as an optical instrument: from camera obscura to Helmholtz's perspective|journal=Perception|volume=30|issue=10|pages=1157–77|doi=10.1068/p3210|pmid=11721819}}</ref>
* ஆல்பர்டஸ் மேக்னஸ் (Albertus Magnus) (1193-1280) வெள்ளி நைட்ரேட்டைக் கண்டுபிடித்தார்.<ref>{{cite web|last=Davidson|first=Michael W|author2=National High Magnetic Field Laboratory at The Florida State University|title=Molecular Expressions: Science, Optics and You – Timeline – Albertus Magnus|publisher=The Florida State University|date=1 August 2003|url=http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html|accessdate=28 November 2009|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20100330045629/http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html|archivedate=30 March 2010|df=}}</ref>
வரி 39 ⟶ 40:
சுமார் 1800 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு கேமரா அப்ஸ்கியுரா மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளை தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி புகைப்படம் தயாரித்தார்.
 
நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார். இம்முறையில் கண்ணாடியின் மீது நிழல் பிரதி ஓவியங்களைப் பதிவு செய்தார். இது 1802 இல் அறிவிக்கப்பட்டது. நிழல் படங்களை இறுதியில் முழுமையாகக் கருமையடைந்தன.<ref>Litchfield, R. 1903. "Tom Wedgwood, the First Photographer: An Account of His Life." London, Duckworth and Co. See Chapter XIII. Includes the complete text of Humphry Davy's 1802 paper, which is the only known contemporary record of Wedgwood's experiments. (Retrieved 7 May 2013 [[iarchive:tomwedgwoodfirst00litcrich|via archive.org]]).</ref> நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழியாக இயற்கைச் சூழலைப் புகைப்படமாக்கினார். இதுவே தற்போது இருக்கும் முற்கால புகைப்படம் ஆகும். இதில் இயற்கைக் காட்சி கேமரா அப்ஸ்கியுரா லென்ஸ் மூலம் பதிவுசெய்யப்பட்டது.<ref>{{cite book|author=Hirsch, Robert|title=Seizing the light: a history of photography|url=https://books.google.com/books?id=vftTAAAAMAAJ|year=1999|publisher=McGraw-Hill|isbn=978-0-697-14361-7}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது