பாரசுநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox mountain | other_name = पारसनाथ | photo =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
" {{Infobox mountain | other_name = पारसनाथ | photo =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 3:
| other_name = पारसनाथ
| photo = View of shikharji from road towards parasnath railway station.JPG
| photo_caption = பரசுநாத் ரயில் நிலையத்திலிருந்து மலை உச்சியின் காட்சி.
| elevation_m =
| location = கிரிதி மாவட்டம், சார்கண்ட், [[இந்தியா]]
| range = பரசுநாத் மலைத்தொடர்
| label_position = left
| coordinates = {{coord|23.9634|N|86.129|E|type:mountain_region:IN_scale:100000|format=dms|display=inline,title}}
| range_coordinates =
| easiest_route =
| coordinates_ref = <ref>[http://wikimapia.org/13783777/Parasnath-Hill Parasnath Hill]</ref>
}}
'''''பரசுநாத்''''' என்பது பரசுநாத் மலைத்தொடரில் உள்ள ஒரு மலைச்சிகரம் ஆகும். இதன் அமைவிடம் [[சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்|சோடாநாக்பூர் மேட்டுநில]]த்தின் தென் எல்லை ஆகும். இதன் அமைவிடம் இந்தியாவின் [[ஜார்கண்ட்|சார்கண்ட்]] மாநிலத்திலுள்ள கிரிதி மாவட்டம் ஆகும்<ref name=Giridih_official>{{cite web|title=Official website of the Giridih district|url=http://giridih.nic.in/|accessdate=7 March 2012}}</ref>.
இதன் மலை உச்சியில் சிக்கர்சி சைன கோவில் உள்ளது,. இது ஒரு முக்கியமான சைன திருத்தலம் ஆகும்<ref>[http://www.herenow4u.net/index.php?id=78102 "Shikharji." Jain V. Herenow4u.net] Accessed 26 May 2012</ref>.
==சார்கண்டின் உயரமான புள்ளி==
பரசுநாதின் உயரம் 1382மீ. இது [[ஜார்கண்ட்|சார்கண்ட்]] மாநிலத்தின் உயரமான சிகரம் ஆகும். பரசுநாத் ரயில்நிலையத்திலிருந்து இம்மலைக்கு எளிதில் செல்லலாம். இப்பகுதியில் நீர்வீழ்ச்சி மற்றும் பிற சுற்றுலா ஈர்ப்புகளும் உள்ளன<ref>[http://www.jharkhandtourism.in/profiles/giridih.asp Giridih - Jharkhand Tourism]</ref>.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:ஜார்கண்டின் புவியியல்]]
|