பாரசீக மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாரசீக மொழி - பரவல்
சொற்பிறப்பியல்
வரிசை 112:
 
[[நடு ஆசியா|மத்திய ஆசியா]], [[காக்கேசியா|காகசஸ்]], [[அனத்தோலியா|அனடோலியா]], ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளிலும்,]] அண்டைய [[ஈரானிய மொழிகள்|ஈரானிய மொழிகளிலும்]], [[அருமேனிய மொழி|அருமேனிய மொழிகளிலும்,]] [[சியார்சிய மொழி|சியார்சிய மொழிகளிலும்,]] [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழிகளிலும்,]]  [[உருது]] மொழியிலும், [[இந்துசுத்தானி மொழி|இந்துசுத்தானி மொழிகளிலும்]], பாரசீக மொழியின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. இது [[அரபு மொழி]], குறிப்பாக பஹரானி (Bahrani) அரபு மொழியிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.<ref>{{cite book|ref=harv|last=Holes|first=Clive|title=Dialect, Culture, and Society in Eastern Arabia: Glossary|url=https://books.google.com/books?id=bJLjAKH7-rIC&pg=PR30|year=2001|publisher=BRILL|isbn=90-04-10763-0}}, p. XXX</ref> ஈரான் மீதான இசுலாமியப் படையெடுப்புக்குப் பின் [[அரபு மொழி|அரபு]] மொழியிலிருந்து அதிக அளவு சொற் குவியலைக் கடனாகப் பெற்று, மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளது.<ref name="Lazard">Lazard, Gilbert 1975, "The Rise of the New Persian Language" in Frye, R. N., ''The Cambridge History of Iran'', Vol. 4, pp. 595–632, Cambridge: Cambridge University Press. "The language known as New Persian, which usually is called at this period (early Islamic times) by the name of Dari or Farsi-Dari, can be classified linguistically as a continuation of Middle Persian, the official religious and literary language of Sassanian Iran, itself a continuation of Old Persian, the language of the Achaemenids. Unlike the other languages and dialects, ancient and modern, of the Iranian group such as [[Avestan]], [[Parthian language|Parthian]], [[Sogdian language|Soghdian]], [[Kurdish languages|Kurdish]], [[Balochi language|Balochi]], [[Pashto]], etc., [[Old Persian]], [[Middle Persian|Middle]] and New Persian represent one and the same language at three states of its history. It had its origin in [[Fars Province|Fars]] (the true Persian country from the historical point of view) and is differentiated by dialectical features, still easily recognizable from the dialect prevailing in north-western and eastern Iran."</ref><ref name="Richard Davis 2006. pp. 602-6032" /><ref name="Lazard, Gilbert 1971">Lazard, Gilbert, "Pahlavi, Pârsi, dari: Les langues d'Iran d'apès Ibn al-Muqaffa" in R.N. Frye, ''Iran and Islam. In Memory of the late Vladimir Minorsky'', Edinburgh University Press, 1971.</ref><ref name="Nushin Namazi">{{cite web|url=http://cgi.stanford.edu/group/wais/cgi-bin/?p=24327|title=Persian Loan Words in Arabic|author=Nushin Namazi|date=24 November 2008|accessdate=1 June 2009}}</ref><ref name="Classe 2000 1057">{{Cite book|title=Encyclopedia of literary translation into English|last=Classe|first=Olive|year=2000|publisher=Taylor & Francis|location=|isbn=1-884964-36-2|page=1057|url=https://books.google.com/?id=C1uXah12nHgC&pg=PA1057|quote=Since the Arab conquest of the country in 7th century AD, many loan words have entered the language (which from this time has been written with a slightly modified version of the Arabic script) and the literature has been heavily influenced by the conventions of Arabic literature.}}</ref><ref name="lambtonexcerpt">Ann K. S. Lambton, ''Persian grammar'', Cambridge University Press 1953. "The Arabic words incorporated into the Persian language have become Persianized".</ref><ref>[http://www.ezglot.com/most-similar-languages.php?l=fas Most similar languages to Persian], ezglot.com</ref>
 
== சொற்பிறப்பியல் ==
'''மேற்கத்திய பாரசீக மொழி''', பார்ஸி (پارسی ''pārsi'') அல்லது ஃபார்ஸி (فارسی ''fārsi)'' அல்லது ஸபான்-எ-ஃபார்ஸி (زبان فارسی''zabān-e fārsi'') எனும் பாரசீக மொழியானது, 20 ஆம் நூற்றாண்டின் சமீபம் வரை, பாரசீக நாட்டவரால், தாய்மொழியாகப் பேசப்பட்டு வந்ததது. பாரசீக மொழி பெருமளவில் பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும்,<ref>E.g. Bahman Solati (2013): ''Persian Grammar: An Elementary Guide to Some Persian Grammatical Problems''</ref><ref>Mehdi Purmohammad (2013): ''An Applied Persian Grammar: Speaking as the Macro-skill''</ref><ref>Abdi Rafiee (1988/2001): ''Colloquial Persian'' (Routledge).</ref> ஈரானில் பயன்படுத்தப்படும் பாரசீக மொழி ஃபார்ஸி வகையைச் சார்ந்தது என்று சில ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>E.g. Gholamreza Nazari (2014): ''Farsi Grammar in Use: For Beginners''</ref><ref>Saeid Atoofi (2015): ''Farsi (Persian) for Beginners: Mastering Conversational Farsi''.</ref>
 
'''கிழக்கு பாரசீக மொழி''', டாரி பாரசீகம் (دری darī) அல்லது ஃபர்ஸி-ஏ-டாரி (فارسی دری fārsi-ye dari) பயன்பாட்டில் உள்ளது. இதற்கு இணையான பெயர் ஃபர்ஸி (Fārsi). 20 ஆம் நூற்றாண்டில் இதன் பெயர் மருவி, [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானில்]] பேசப்படும் பாரசீக மொழி என்றானது. அப்பொழுது இது ஆப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் 'ஆப்கான் பாரசீக மொழி' என்றழைக்கப்பட்டது.<ref>See [[Dari language#Geographical distribution|Dari&nbsp;– Geographical distribution]]</ref>
 
'''டஜிகி மொழி,''' (тоҷикӣ, تاجیکی tojikī) அல்லது (ஸபோன்-ஐ-டோஜிகி забони тоҷикӣ / فارسی تاجیکی zabon-i tojiki)  [[தஜிகிஸ்தான்|தாஜிகிஸ்தான்]], [[உசுபெக்கிசுத்தான்|உஸ்பெகிஸ்தான்]] ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள பாரசீக மொழியாகும்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது