ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சர் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
சர் [[ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்]] (Sir George Gabriel Stokes, ஆகஸ்டு 13, 1819 - பெப்ருவரி 1, 1903) என்பவர் [[அயர்லாந்து|அயர்லாந்தி]]ல் பிறந்த இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் தனது தொழில்முறை வாழ்க்கை முழுவதையும் [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக]]த்தில் கழித்தார்; இங்கு 1849 முதல் 1903 வரை கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். [[பாய்ம இயக்கவியல்]] (குறிப்பாக [[நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள்]]) மற்றும் இயல் ஒளியியலுக்கு (Physical Optics) இவரது பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கணிதவியலில் [[ஸ்டோக்ஸ் தேற்றம்]] என்றறியப்படும் [[நுண்கணிதம்|நுண்கணிதத்]] தேற்றத்தின் முதல்வடிவத்தை இவரே உருவாக்கினார். இவர் இங்கிலாந்தின் [[அரச கழகம்|அரச கழகத்தின்]] (Royal Society) தலைவராகவும் பங்காற்றியிருக்கிறார்.
 
==முக்கிய பங்களிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_கேப்ரியல்_ஸ்டோக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது