கணித நிறுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
===வரலாறு===
கணித நிறுவலுக்கு முன்பு படங்கள், ஒப்புமைகள் போன்ற உய்த்தறியும் கருவிகளைப் பயன்படுத்தும் உண்மைகாந்திற விவாதங்கள் மெய் நிறுவலில் நிலவின.<ref name="Krantz"/> ஒரு முடிவைச் செயல்முறையில் விளக்கும் எண்ணக்கரு முதலில் நில அளவையியல் எனப்பொருள்பட்ட வடிவியலில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.<ref>Kneale, p. 2</ref> கணித நிறுவல் முதலில் கிரேக்க கணிதவியலில் தோன்றியது. இது அப்போதைய மாபெரும் அறிவடைவாக அமைந்தது. [[தெலேசு]] (கி.மு 624–546 ), [[சீயோசின் இப்போக்கிரட்டீசு]] (கி.மு 470-410) ஆகிய இருவரும் வடிவியலில் சில
==இயல்பும் நோக்கமும்==
|