கடற்பாலூட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 88:
== சமூகத் தொடர்புகள் ==
பல திமிங்கலங்கள் சமூக விலங்குகளாகும். இருப்பினும் சில இனங்கள் சோடியாகவும் அல்லது தனியாகவும் வாழ்கின்றன. திமிங்கல கூட்டமானது சில வேளைகளில் பத்து முதல் ஐம்பது எண்ணிக்கையில் காணப்படுகின்றன. உணவு கிடைத்தல், இனச்சேர்க்கை ஆகிய காரணிகளைப் பொறுத்து இவற்றின் எண்ணிக்கையில் மாறுபடக்கூடும். இவ்வேளைகளில் ஆயிரம் திமிங்கலங்கள் கொண்ட கூட்டமாகக் கூட உருவாகக் கூடும். <ref name=mann>{{cite book|editor1=Janet Mann|editor2=Richard C. Connor|editor3=Peter L. Tyack|editor4=Hal Whitehead| display-editors = 3|title=Cetacean Societies: Field Study of Dolphins and Whales|publisher=University of Chicago}}</ref>
 
கடற்பாலூட்டிகளில் அடுக்கதிகாரம் கானப்படுகிறது. கடித்தல், தள்ளுதல், திமித்தல் ஆகியவற்றின் மூலம் தத்தமது அதிகாரங்களை செலுத்துகிறது. விலங்கினக் கூட்டத்தில் மன அழுத்தம், உணவு கிடைக்காமை போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே மூர்க்கத் தனமாக நடந்து கொள்கின்றன. மற்ற நேரங்களில் இவை அமைதியான சுபாவ நடத்தை உடையவையாகவே கானப்படகின்றன. இவற்றில் வியைாட்டுத் தனங்கள் கானப்படும். காற்றில் குதித்தல், குட்டிக்கரணம் போடுதல், அலைச் சறுக்கு, துடுப்பு அடித்தல் போன்ற நடத்தைகள் பொதுவாகக் கானப்படுகின்றன.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கடற்பாலூட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது