அப்பல்லோ திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
நிலா கூறு தன்னுள் இறங்கு மேடையொன்றையும், ஏறு மேடையொன்றையும் கொண்டுள்ளது. முன்னது, ஆய்வுப்பயணக் குழு, சந்திரனைவிட்டுப் புறப்பட்டுப் பூமிக்குச் திரும்புமுன், சுற்றுப்பாதையிலிருக்கும் கட்டளை/சேவை கூறு உடன் இணையச் செல்லும்போது, பின்னையதற்கு ஏவு தளமாகப் பயன்படும். இத் திட்டத்திலுள்ள ஒரு வசதி என்னவென்றால், நிலா கூறு கைவிடப்படவுள்ள காரணத்தால், அது மிகவும் பாரமற்றதாகச் செய்யப்படலாம் என்பதுடன், சந்திரப்பயணம் ஒற்றை [[சாடர்ன் V]] [[ஏவூர்தி]]<nowiki/>யால் ஏவப்படவும்கூடியதாக உள்ளது.
 
 
==ஏவு வாகனங்கள்==
[[File:Saturnsandlittlejoe2.gif|thumb|right|300px| அப்பல்லோ திட்டத்திற்கான நான்கு ஏவூர்திகளும் ஒப்புமையில் வரையப்பட்டுள்ளன: [[லிட்டில் ஜோ II]], [[சாடர்ன் I]], [[சாடர்ன் IB]], மற்றும் [[சாடர்ன் V]]]]
 
அப்பல்லோ திட்டம் தொடங்குவதற்கு முன்னர், [[வெர்னர் வான் பிரவுன்]] மற்றும் அவரது ராக்கெட் பொறியாளர்களின் குழுவினர் [[சாடர்ன் ஏவூர்தி குடும்பம்|சாடர்ன் தொடர்]] மற்றும் [[நோவா (ஏவூர்தி)| நோவா]] தொடர் ஆகிய மிகப்பெரும் ஏவூர்திகளின் வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த திட்டங்களின் நடுவில், வான் பிரவுன் இராணுவத்திலிருந்து [[நாசா]]விற்கு மாற்றப்பட்டு மார்ஷல் விண் பறத்தல் மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மூன்று விண்வெளி வீரர்களைச் சுமந்துசெல்லும் அப்பல்லோ கட்டளை / சேவைப் பெட்டகத்தை நேரடியாக சந்திர மேற்பரப்புக்கு அனுப்புவதாகத் திட்டமிடப்பட்டது; இதற்கு {{convert|180000|lb|kg|abbr=out}} சுமையைச் சுமந்துசெல்லுமளவுக்கான திறன்கொண்ட நோவா வகை ஏவூர்திகள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது<ref>[[#Bilstein|Bilstein 1996]], Chapter 2.2: [https://history.nasa.gov/SP-4206/ch2.htm "Aerospace Alphabet: ABMA, ARPA, MSFC"]. p. 50</ref>. ஜூன் 11, 1962-ல் நிலவுச் சுற்றுப்பாதையில் பிரிந்து/இணையும் வண்ணம் கட்டளை / சேவைப் பெட்டக திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்ததன்பின் [[சாடர்ன் ஏவூர்தி குடும்பம் | சனி தொடர்]] ஏவூர்திகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை முடுக்கிவிடப்பட்டது.<ref>[[#Bilstein|Bilstein 1996]], Chapter 3: [https://history.nasa.gov/SP-4206/ch3.htm "Missions, Modes, and Manufacturing"]. p. 60</ref>
 
== பறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது