இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலத்தீன் மெய்யெழுத்துகள்
அடையாளம்: 2017 source edit
பாரம்பரிய இலத்தீன்
வரிசை 22:
'''இலத்தீன்''' (''Latin'') என்பது [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற [[மொழி]] ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற [[மொழி]] ஆகும். ஆனால் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக]] மதத்தின் குருவாகிய [[பாப்பரசர்|போப்பாண்டவர்]] வாழும் [[வத்திக்கான் நகர்|வாட்டிகன் நகர்]] என்னும் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக உள்ளது. இது முதலில் [[இத்தாலி]] தீபகற்பத்தில் உள்ள [[ரோம்]] நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது.<ref>{{cite book|title=A companion to Latin studies|first=John Edwin|last=Sandys|location=Chicago|publisher=[[University of Chicago Press]]|year=1910|pages=811–812}}</ref> [[ரோமானியப் பேரரசு|ரோமானியப் பேரரசின்]] காலத்தில் ஆட்சி மொழியாகவும், [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மத வழிபாடுகளில் முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில் கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 வாக்கில் [[டைபர்]] ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத [[எற்றசுக்கன்]](Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய [[கெல்டிக்]]மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த [[கிரேக்கம்|கிரேக்க]] மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது. சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற [[செம்மொழி]]யாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் அகரவரிசை (நெடுங்கணக்கு) ஆனது எற்றசுக்கன் மொழி, கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்கள் கொண்டது. இன்று [[ஆங்கிலம்]], [[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]], [[பிரெஞ்சு]] ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.
 
இன்று, பல மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் உறுப்பினர்கள் [[குருத்துவம் (கத்தோலிக்கம்)|கத்தோலிக்க குருமார்கள்]] பேச லத்தீன் சரளமாக ஒரு மொழி ஆகும். அது கற்று ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப் படிப்புநிலை, ஆய்வுநிலை, என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது.<ref>{{cite journal|title=A Dead Language That's Very Much Alive|url=https://www.nytimes.com/2008/10/07/nyregion/07latin.html|first=Winnie|last=Hu|journal=New York Times|date=6 October 2008|ref=harv}}</ref><ref>{{cite journal|title=The New case for Latin|url=http://www.time.com/time/nation/article/0,8599,90457,00.html|first=Mike|last=Eskenazi|journal=TIME|date=2 December 2000}}</ref>
== இலத்தீன் நெடுங்கணக்கு ==
 
== பழைய இலத்தீன் ==
இலத்தீன் மொழி முதலில் அறியப்பட்ட வடிவம் பழைய லத்தீன் ஆகும். இது ரோம சாம்ராஜ்யம் முதல் மத்திய [[உரோமைக் குடியரசு|ரோமன் குடியரசு]]<nowiki/>காலம் வரை வழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது இரண்டு கல்வெட்டுகள் மூலமும், சில முந்தைய கால நடைமுறை இலத்தீன் இலக்கிய படைப்புகள் மற்றும் பிளாடஸும் (Plautus) டெரன்ஸும் (Terence) எழுதிய நகைச்சுவைத் தொகுப்புகள் மூலமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இலத்தீன் எழுத்துக்கள் எட்ருஸ்கன் எழுத்துக்களிலிருந்து உருவானவை. இது பூஸ்டாஃப்டான் (boustrophedon)<ref>{{Cite book|title=Collier's Encyclopedia: With Bibliography and Index|url=https://books.google.com/books?id=H9xLAQAAMAAJ|publisher=Collier|date=1958-01-01|language=en|page=412|quote=In Italy, all alphabets were originally written from right to left; the oldest Latin inscription, which appears on the lapis niger of the seventh century BC, is in bustrophedon, but all other early Latin inscriptions run from right to left.}}</ref> எனப்படும் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி<ref>{{harvnb|Diringer|1996|pp=533–4}}</ref> எழுதும் முறையில் எழுதப்பட்டு வந்தது. பின்னர், இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் நோக்கிச் செல்லும் முறையில் மாற்றப்பட்டது.<ref>{{cite book|first=David|last=Sacks|year=2003|title=Language Visible: Unraveling the Mystery of the Alphabet from A to Z|location=London|publisher=Broadway Books|page=80|isbn=0-7679-1172-5}}</ref>
 
== பாரம்பரிய இலத்தீன் ==
குடியரசின் பிற்பகுதியிலும், பேரரசின் ஆரம்பக்காலங்களிலும், ஒரு புதிய பாரம்பரிய இலத்தீன் மொழி உருவானது. எழுந்தது. சிறந்த பேச்சாளர்களின் பேருரைகள், உரைஞர்களின் உரைநடைகள், இலக்கியவாதிகளின் பெரும் இலக்கியப் படைப்புகள், கவிஞர்களின் கவிதைகள், வரலாற்றாசிரியர்களின் வரலாற்றாய்வறிக்கைகள், எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள், படைப்பாற்றல் மிக்கோரின் நனவு உருவாக்கங்கல் போன்றவை சொல்லாட்சிக் கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டன. இவை கற்போரிடையே இலக்கண அறிவை வளர்த்தன. கற்போரின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன. இவை முறைசாரா மொழிக் கல்வி அல்லது பயிற்சி நிறுவனங்களாகவும், புணர்கூட்டு கல்விச்சாலைகளாகவும் செயல்பட்டு வந்தன. இவை கல்வி கற்ற பேராசிரியர்களால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியாக நன்கு பராமரிக்கப்பட்டன. இத்தகைய நிறுவனங்கள் தற்கால இலக்கண வழிமுறைக் கற்றல் பிரிவுகளுக்கு வேர்களாக அமைந்தன.<ref>{{cite book|page=3|title=From Latin to modern French with especial consideration of Anglo-Norman; phonology and morphology|first=Mildred K|last=Pope|authorlink=Mildred Pope|location=Manchester|publisher=Manchester university press|series=Publications of the University of Manchester, no. 229. French series, no. 6|year=1966}}</ref><ref>{{cite book|title=Source book of the history of education for the Greek and Roman period|first=Paul|last=Monroe|location=London, New York|publisher=[[Macmillan & Co.]]|year=1902|pages=346–352}}</ref>
 
== இலத்தீன் நெடுங்கணக்கு ==
{| align="right" style="text-align:center; border:2px solid #999; font-size:larger;" summary="Original Latin alphabet, in the modern equivalent letters"
|+ style="font-size:smaller;" | கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த இலத்தீன் [[நெடுங்கணக்கு]]
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது