கணக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
கணக் கோட்பாடு, பொருள் {{math|''o''}} வுக்கும் கணம் {{math|''A''}}வுக்கும் இடையில் அமையும் அடிப்படை இரும உறவில் தொடங்குகிறது . {{math|''o''}} என்பது {{math|''A''}} வின் '''[[set membership|உறுப்பு]]''' (அல்லது '''கூறு''') ஆனால், அப்போது {{math|''o'' ∈ ''A''}}எனும் குறிமானம் பயன்படுத்தப்படுகிறது. கணங்கள் பொருள்களாக அமைதலால், இந்த உறுப்பாண்மை உறவு கணங்களுக்கும் பொருந்தும்.
 
இருகணங்களுக்கு இடையில் கொணரப்பட்ட இரும உறவு துணைக்கண உறவு அல்லது '''உட்கணம்''' எனப்படுகிறது. {{math|''A''}} கணத்தின் அனைத்து உறுப்புகளும் {{math|''B''}} கணத்தின் உறுப்புகளாக அமைந்தால், அப்போது {{math|''A''}} என்பது {{math|''B''}} கணத்தின் '''உட்கணம்''' ஆகும். இது {{math|''A'' ⊆ ''B''}} எனக் குறிக்கப்படுகிறது. எடுத்துகாட்டாக, {{math|{1, 2} }} என்பது {{math|{1, 2, 3} }} கணத்தின் உட்கணம் ஆகும். அதேபோல, {{math|{2} }} கணமும் {{math|{1, 4} }} கணமும் உட்கணங்களாக அமைவதில்லை. இந்த வரையறையில் இருந்து, ஒரு கணம் அதன் உட்கணமும் ஆகிறது. இந்நிலை பொருந்திவராத வாய்ப்பில் அல்லது தள்ளப்படும்அளவுக்கு பொருளற்றதாக அமையும் நிலையில், '''சரிநிலை உட்கணம்''' எனும் சொல் வரையறுக்கப்பட வேண்டியதாயிற்று.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கணக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது