எண்சார் பகுப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
கணினியின் கண்டுபிடிப்புக்குப் பல நூற்றாண்டுக்கு முன்பில் இருந்தேஎண்சார் பகுப்பியல் புலம் இருந்து வருகிறது. [[நேரியல் இடைக்கணிப்பு]] 2000 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே பயன்பாட்டில் உள்ளது. கடந்தகால பெரும் கணிதவியலாளர்கள் அனைவரும் இப்புலத்தைப் பயன்படுத்தி வந்தது, நியூட்டனின் முறை, இலாகுரேஞ்சு விளக்கப் பல்லுறுப்புக் கோவை, காசிய நீக்கம், ஆயிலரின் முறை போன்ற முதன்மையான படிமுறைத் தீர்வுகளின் பெயர்களில் இருந்தே புலப்படுகிறது.
 
கைக்கணிப்புகளை எளிமையாக்க, இடைக்கணிப்புப் புள்ளிகள், சார்புகளின் கெழுக்கள்,போன்ற தரவுகள் சார்ந்த பட்டியல்களும் வாய்பாடுகளும் அடங்கிய பெரிய நூல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பட்டியல்களைப் பயன்படுத்தி, சில சார்புகளுக்கு 16 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகள் வரை கணக்கிட்டு உரிய வாய்பாடுகளில் பயன்படுத்தப்பட்டன. இம்முறையால் சில சார்புக்ளுக்கு மிகவும் நெருங்கிய எண் மதிப்பீடுகளை அடைய முடிந்துள்ளது. The canonical work in the field is the [[NIST]] publication edited by [[Abramowitz and Stegun]], a 1000-plus page book of a very large number of commonly used formulas and functions and their values at many points. கணினிகளின் பயனுக்குப் பின், சார்புகளின் மதிப்புகள் பயனற்றுப் போயினும் , எண்ணற்ற வாய்பாடுகளின் அரிய பட்டியல்கள் கணினிகள் செயல்பட நன்கு பயன்படுகின்றன.
 
கைக்கணிப்புகளுக்கென எந்திரக் கணிப்புக் கருவிகளும் உருவாக்கப்பட்டன. இவையே 1949 களில் மின்னனியல் கணினிகளாகப் படிமலர்ந்தன. அப்பொது இந்தக் கணினிகள் ஆட்சிப்பணி நோக்கங்களுக்கும் பயன்படலாயின. கணினி வழியாக நீளமானது அருஞ்சிக்கலானதுமான கணிப்புகளைச் செய்ய முடிந்த்தால், கணினியின் கண்டுபிடிப்பு எண்சார் பகுப்பியலின்பாலும் பெருந்தாக்கம் விளைவித்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/எண்சார்_பகுப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது