பைஞ்சுதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Concrete pouring 0020.jpg|thumb|250px|வணிக கட்டிடத்தில் காங்கிரிட்(பைஞ்சுதை) தளம் அமைத்தல்]]
[[படிமம்:கற்காரை படுகை.jpg|thumb|கற்காரை படுகை]]
'''பைஞ்சுதை''' (அ) சீமந்துக் கொங்கிறீற்று (அ) கற்காரை (''Concrete''; ''காங்கிரிட்'') என்பது [[சிமெண்ட்]], [[நுண் சேர்பொருள்]], [[பருமனான சேர்பொருள்]], [[நீர்]] மற்றும் பிற [[மூலப் பொருள்|மூலப் பொருட்களைக்]] கொண்டு குறிக்கப்பட்ட அளவுகளில் கலந்து, உருவாக்கப்படும் ஒரு கட்டிடபொருள் ஆகும். பொதுவாக நுண் சேர்பொருள் என்பது [[மணல்|மணலையும்]], பருமனான சேர்பொருள் என்பது [[சரளை]] அல்லது சிறு கற்களையும் குறிக்கின்றது.
 
காங்கிரிட் உடன் நீரை சேர்க்கும் போது வேதிவினையின் காரணமாக அது திடப்பொருளாகவும் மற்றும் கடினத்தன்மை உடையதாகவும் மாறுகின்றது.
 
== பார்க்கவும் ==
* சீமந்துக் கொங்கிறீற்று (cement concrete)
* திடம் குறை கற்காரை (lean concrete)
* கற்காரை உறுப்பு (concrete member)
* காற்றூட்டக் கற்காரை (aerated concrete)
* கற்காரைத் தரம் (grade of concrete)
* பரற்கொங்கிறீற்று (gravel concrete)
* கற்காரைக் கலக்கி (concrete mixer)
* கற்காரைப் பிணைப்பு (bond in concrete)
* கொங்கிறீற்றுருக்கு (concrete steel)
* கொங்கிறீற்று முளைத்தூண் (concrete pile)
 
== வெளி இணைப்புகள் ==
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Voc-DC-TM.pdf
{{Commons category|Concrete|பைஞ்சுதை}}
 
http://www.valaitamil.com/tho-paramasivam-culture-life_12160.html
 
http://tamildictionary.org/english_tamil.php?id=12502<nowiki/>{{கட்டிட பொருள் குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:கட்டிடப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பைஞ்சுதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது