தென்முனைப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
[[File:Iceedgekils.gif|thumb|512px|center|தென்முனைப் பெருங்கடலின் பல்வேறு வரையறுப்புகளுக்கான நிலைமை அண்டார்ட்டிகாவைச் சூழ்ந்தமையும் பனிப்பாளம் மாறிகொண்டே இருப்பதால் ஏற்பட்டதேயாகும்]]
 
பன்னாட்டு நீர்வரைவியல் குழுமம் (இது பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் முன்னோடியாகும்) 1919 ஜூலை 24 இல் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கைக் கூட்டியபோது, பன்னாட்டளவில் கடல்கள், பெருங்கடல்களின் எல்லைகளும் பெயர்களும் ஏற்கப்பட்டன. இவற்றை பநீநி 1928 இல் தனது ''கடல்கள், பெருங்கடல்களின் வரம்புகள்'' எனும் முதல்பதிப்பில் வெளியிட்டது. முதல் பதிப்பிற்குப் பிறகு, தென்முனைப் பெருங்கடலின் வரம்புகள் தொடர்ந்து நிலையாக தெற்கு நோக்கியே நகர்ந்து வந்துள்ளது; என்றாலும் 1953 க்குப் பிறகு இக்கடல் பநீநியின் அலுவலகப் பதிப்பில் சேர்க்கப்படவில்லை. அப்பணியைக் கள நீர்வரைவியல் அலுவலகங்களைத் தமே எல்லைவரம்புகளை தீர்மானிக்கவிட்டுள்ளது. பநீநி 2000 ஆம் ஆண்டு திருத்தத்தில் இக்கடலை உள்ளடக்கி, இதை 60°தெ அகலாங்குக்குத் தெற்கே உள்ள நீர்நிலையாக வரையறுத்துள்ளது. ஆனால், இது முறையாக இன்னமும் ஏற்கப்படவில்லை. ஏனெனில், யப்பான் கடல் போன்ற பிற கடல் வரையறை சிக்கலால் நிலுவையில் உள்ளது. என்றாலும், 2000 பநீநி (IHO) வரையறுப்பு, 2002ஆம் ஆண்டு வரைவு பதிப்பில் சுற்றுக்கு விடப்பட்டது. இது பநீநியில் சிலராலும் சில வெளி நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அவை, அமெரிக்க நடுவண் முகமையம்,<ref name=CIAintro/> [[Merriam-Webster Dictionary|மரியம்-வென்சுட்டர்]]போன்றனவாகும்.{{refn|group="note"|A subsidiary of [[Encyclopædia Britannica, Inc.]]}}<ref name=merriamwebster>{{cite web |url=http://www.merriam-webster.com/dictionary/southern%20ocean |title=Southern Ocean |website=Merriam-Webster Online Dictionary |publisher= Merriam-Webster |accessdate=18 January 2014}}</ref> ஆசுத்திரேலிய அதிகார அமைப்புகள் தென்முனைப் பெருங்கடல் அசுத்திரேலியாவுக்கு உடனடித் தெற்கில் அமைவதாக கூறுகின்றன.<ref>{{cite news|url=http://www.theage.com.au/articles/2003/12/21/1071941610556.html|title=Canberra all at sea over position of Southern Ocean|last=Darby|first=Andrew|date=22 December 2003|publisher=The Age|accessdate=13 January 2013}}</ref><ref name=Britannica-Indian>{{cite web|title=Indian Ocean|url=http://www.britannica.com/EBchecked/topic/285876/Indian-Ocean|publisher=Encyclopædia Britannica|accessdate=13 January 2013}}</ref> தேசியப் புவிப்பரப்பியல் கழகம் இக்கடலை ஏற்காமல்,{{sfnp|NGS|2014}} மற்ற பெருங்கடல்களுக்குரிய எழுத்துகளில் சுட்டாமல், வேறுபட்ட அச்செழுத்துகளில் குறிக்கிறது; ஆனால், இக்கழகம் தன் நிலப்படத்திலும் இணையதளப் படங்களிலும் அண்டார்ட்டிகா வரை அமைதி, அத்லாந்திக், இந்தியப் பெருங்கடல்கள் நீள்வதாகக் காட்டுகிறது.<ref name=nationalgeographic1>{{cite web |url=http://maps.nationalgeographic.com/maps |title= Maps Home |publisher=National Geographic Society |accessdate=31 March 2014}}</ref>{{refn|group="note"|In violation of their ''Style Guide'',{{sfnp|NGS|2014}} however, some of National Geographic's online news blogs do use the term.<ref name=nationalgeographic>{{cite web| url=http://newswatch.nationalgeographic.com/tag/southern-ocean/| title= Southern Ocean - News Watch|publisher=National Geographic|accessdate=26 April 2013}}</ref>}} தம் உலக நிலப்படத்தில் தென்முனைப் பெருங்கடலைப் பயன்படுத்தும் நிலப்பட வெளியீட்டாளர்கள் ஏமா நிலப்பட நிறுவனம் (Hema Maps), <ref name=HemaMaps>{{cite web |url=http://www.hemamaps.com.au/en/Buy/Wall%20Maps/International%20Wall%20Maps/Upside-Down-World-Laminated|title=Upside Down World Map|publisher=Hema Maps|accessdate=22 July 2014}}</ref> ஜியோநோவா (GeoNova) நிறுவனம் ஆகியவை ஆகும்.<ref name=GeoNova>{{cite web| url=http://www.mapsales.com/geonova/world-wall-maps/classic-world-wall-map.aspx|title= Classic World Wall Map|publisher=GeoNova|accessdate=22 July 2014}}</ref>
 
{|
"https://ta.wikipedia.org/wiki/தென்முனைப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது