தென்முனைப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
வாசுகோ நூனெசு டி பால்போவா "தென்முனைப் பெருங்கடல் என அமைதிப் பெருங்கடலுக்கு அல்லது தென் அமைதிப் பெருங்கடலுக்குப் பெயரிட்டது தற்போது அருகிவிட்டது. இவர் தான் அமைதிப் பெருங்கடலை வடக்கில் இருந்து அணுகிக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் ஆவார்.<ref>{{cite journal|title=Balboa, or Pan-Pacific Day|journal=The Mid-Pacific Magazine|publisher=Pan-Pacific Union|volume=20|number=10|page=16|quote=He named it the Southern Ocean, but in 1520 Magellan sailed into the Southern Ocean and named it Pacific}}</ref> "தென்கடல்கள்" என்பதும் குறைவாகவே வழக்கில் உள்ள அதை நிகர்த்த பெயராகும். 1745 ஆண்டின் பிரித்தானிய நாடாளுமன்றச் சட்டம் ''அமெரிக்கா''வின் "மேற்கு, தெற்கு கடல்களுக்குச் செல்ல" "வடமேற்கு கடப்பு" வழியைக் கண்டுபிடிப்பவருக்குப் பரிசு ஒன்றை நிறுவியது".<ref name="BritainTomlins1811">{{cite book|last1=Tomlins|first1=Sir Thomas Edlyne|last2=Raithby|first2=John|title=The statutes at large, of England and of Great-Britain: from Magna Carta to the union of the kingdoms of Great Britain and Ireland|chapterurl=https://books.google.com/books?id=n49KAAAAYAAJ&pg=PA153|accessdate=1 November 2015|year=1811|publisher=Printed by G. Eyre and A. Strahan|page=153|chapter=18 George II c.17}}</ref>
 
அறியப்படாத தென்முனை வட்டாரங்களைச் சூழ்ந்தமைந்த நீர்நிலையை தென்முனைப் பெருங்கடல் என பெயரிட்டு எழுதிய ஆசிரியர்கள் பல்வேறு வரம்புகளை குறிப்பிட்டனர். [[ஜேம்சு குக்]] அவர்களது இரண்டாம் பயண விவரிப்பு அதன் வரம்பில் நியூ கலெடோனியா அமைவதாக புலப்படுத்துகிறது.<ref name="Cook1821">{{cite book|last=Cook|first=James|title=Three Voyages of Captain James Cook Round the World|url=https://books.google.com/books?id=irYBAAAAYAAJ&pg=PA244|accessdate=1 November 2015|year=1821|publisher=Longman|page=244|chapter=March 1775|quote=These voyages of the French, though undertaken by private adventurers, have contributed something towards exploring the Southern Ocean. That of Captain Surville, clears up a mistake, which I was led into, in imagining the shoals off the west end of New Caledonia to extend to the west, as far as New Holland.}}</ref> பீகாக்கின் 1795 ஆம் ஆண்டு ''புவிப்பரப்பியல் அகரமுதலி'' இக்கடல் "அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் தெற்கில்" அமைவதாக கூறுகிறது;<ref>{{cite book|title=A Compendious Geographical Dictionary, Containing, a Concise Description of the Most Remarkable Places, Ancient and Modern, in Europe, Asia, Africa, & America, ...|url=https://books.google.com/books?id=8a9bAAAAQAAJ&pg=PA29|edition=2nd|year=1795|publisher=W. Peacock|location=London|page=29}}</ref> ஜான் பெய்னே 1796 இல் இக்கடலின் வடக்கு வரம்பாக 40 பாகை அகலாங்கைப் பயன்படுத்தினார்;<ref name="Payne1796">{{cite book|last=Payne|first=John|title=Geographical extracts, forming a general view of earth and nature... illustrated with maps|url=https://books.google.com/books?id=63tZAAAAYAAJ&pg=PA80|accessdate=1 November 2015|year=1796|publisher=G. G. and J. Robinson|location=London|page=80}}</ref> 1827 ஆம் ஆண்டு ''எடின்பர்கு அரசிதழ்'' 50 பாகை அகலாங்கை வக்கு வரம்பாகப் பயன் படுத்தியது.<ref>{{cite book|title=The Edinburgh Gazetteer: Or, Geographical Dictionary: Containing a Description of the Various Countries, Kingdoms, States, Cities, Towns, Mountains, &c. of the World; an Account of the Government, Customs, and Religion of the Inhabitants; the Boundaries and Natural Productions of Each Country, &c. &c. Forming a Complete Body of Geography, Physical, Political, Statistical, and Commercial with Addenda, Containing the Present State of the New Governments in South America...|url=https://books.google.com/books?id=YhIyAQAAMAAJ&pg=PR59|volume=1|year=1827|publisher=Longman, Rees, Orme, Brown, and Green|location=London|page=LIX}}</ref>> ''குடும்ப இதழ் (Family Magazine)'' 1835 இல் "பெருந்தென் பெருங்கடலை" "தென்பெருங்கடல்" எனவும் "அண்டார்ட்டிக் [''சிக்''] பெருங்கடல்" எனவும் அண்ட்டர்ட்டிக் வட்ட்த்தைச் சூழ்ந்தமைந்த கடலை இரண்டாகப் பிரித்தது. இதன் வடக்கு வரம்பாக, கொம்புமுனையையும் நன்னம்பிக்கை முனையையும் இணைக்கும் கோட்டையும் வான் தியெமன் நிலத்தையும் நியூசிலாந்தின் தெற்குப் பகுதியையும் இணைக்கும்கோட்டையும் குறிப்பிட்ட்து.<ref>{{cite journal |journal=Family Magazine: Or Monthly Abstract of General Knowledge|url=https://books.google.com/books?id=sGpMAAAAMAAJ&pg=PA16|volume=3|date=June 1835|publisher=Redfield & Lindsay|location=New York|page=16|title=Physical Geography|number=1}}</ref>
 
==குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தென்முனைப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது