தட்பவெப்பநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|ஆகத்து 30, 2017}}
{{distinguish|வானிலை}}
[[படிமம்:ClimateMapWorld.png|thumb|right|350px|உலகம் தழுவிய வானிலைகாலநிலை வகைப்பாடு]]
'''தட்பவெப்பநிலை''' ''(Climate) '' அல்லது '''காலநிலை''' என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீண்டகால அடிப்படையிலான [[வெப்பநிலை]], [[ஈரப்பதன்]], [[மழைவீழ்ச்சி]], [[வளிமண்டலத் துகள் எண்ணிக்கை]] போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது ஆகும். இது [[வானிலை]] (weather) என்பதிலிருந்து வேறுபட்டது. வானிலை என்பது குறிப்பிட்ட நேரத்தின் நிலைமைகள் தொடர்பானது ஆகும். குறிப்பிட்ட இடமொன்றின் தட்பவெப்பநிலை அது இருக்கும் [[நில நேர்க்கோடு]], [[நிலவகை]], [[குத்துயரம்]], பனி மூடல், அருகிலுள்ள [[பெருங்கடல்]]களும் அவற்றில்அவற்றின் நீரோட்டங்களும் போன்றவற்றினால் தாக்கத்துக்கு உள்ளாகிறது. வெப்பநிலை, மழைவீழ்ச்சி முதலிய [[சுட்டளவு]]களைப் பயன்படுத்தி, தட்பவெப்பநிலையைக் குறிப்பிட்ட தட்பவெப்பநிலை வகைகளாக வகைப்படுத்த முடியும். மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகைப்பாட்டு முறை தொடக்கத்தில் [[விளாடிமிர்விளாதிமீர் கோப்பென்]] என்பவரால் உருவாக்கப்பட்டது ஆகும். 1948 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருக்கும் தோர்ண்த்வெயிட் முறை முன் கூறிய வெப்பநிலை மழை வீழ்ச்சி ஆகியவற்றுடன் [[ஆவியூட்டளவு|ஆவியூட்டளவையும்]] சேர்த்துக் கொள்கிறது. இவ்வகைப்பாடு விலங்கினங்களின் பல்வகைமை பற்றியும், அவற்றின் மீதான தட்பவெப்பநிலை மாற்றங்களின் தாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்குப் பயன்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:காலநிலை]]
{{Reflist|30em}}
 
==மேலும் படிக்க==
 
* [http://www.americanscientist.org/issues/feature/2012/4/the-study-of-climate-on-alien-worlds The Study of Climate on Alien Worlds; Characterizing atmospheres beyond our Solar System is now within our reach] Kevin Heng July–August 2012 [[American Scientist]]
* [http://img.kb.dk/tidsskriftdk/pdf/gto/gto_0048-PDF/gto_0048_69887.pdf Reumert, Johannes: "Vahls climatic divisions. An explanation" (''Geografisk Tidsskrift'', Band 48; 1946)]
 
==வெளி இணைப்புகள்==
{{commons category|Climate}}
{{NIE Poster|Climate}}
* [http://www.climate.gov NOAA Climate Services Portal]
* [http://www.ncdc.noaa.gov/sotc/ NOAA State of the Climate]
* [https://climate.nasa.gov/ NASA's Climate change and global warming portal]
* [https://web.archive.org/web/20020723014728/http://128.194.106.6/~baum/climate_modeling.html Climate Models and modeling groups]
* [http://climateapps2.oucs.ox.ac.uk/cpdnboinc/ Climate Prediction Project]
* [https://web.archive.org/web/20050902220920/http://www.atmosphere.mpg.de/enid/1442 ESPERE Climate Encyclopaedia]
* [http://www.arctic.noaa.gov/climate.html Climate index and mode information] – Arctic
* [http://www.beringclimate.noaa.gov/ A current view of the Bering Sea Ecosystem and Climate]
* [http://www.climate-charts.com/index.html Climate: Data and charts for world and US locations]
* [http://www.everyspec.com/MIL-HDBK/MIL-HDBK-0300-0499/MIL_HDBK_310_1851/ MIL-HDBK-310, Global Climate Data] [[U.S. Department of Defense]] – Aid to derive natural environmental design criteria
* [http://www.ipcc-data.org IPCC Data Distribution Centre] – Climate data and guidance on use.
* [http://historicalclimatology.com HistoricalClimatology.com] – Past, present and future climates – 2013.
* [http://www.globalclimatemonitor.org Globalclimatemonitor] – Contains climatic information from 1901.
* [https://climatecharts.net/ ClimateCharts] – Webapplication to generate climate charts for recent and historical data.
* [http://www.emdat.be/ International Disaster Database]
* [http://www.cop21paris.org/ Paris Climate Conference]
 
[[பகுப்பு:காலநிலை| ]]
[[பகுப்பு:அடிப்படை வானிலையியல் நிகழ்வுகள்]]
[[பகுப்பு:காலநிலையியல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/தட்பவெப்பநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது